சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயற்சியா? வெளியான அதிர்ச்சியூட்டும் ஆடியோ!
சேலம் கெங்கவல்லி சர்ச்சையான அம்பேத்கர் சிலையை அரசு தடையை மீறி திறக்க ஐடியா கொடுத்த சீட்டா அதிகாரி..!
எப்படி எல்லாம் சாதி கலவரத்தை தூண்டுகிறார்கள் என பார்த்து சூதனமாக மற்ற சமூக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
#Salem #Ambedkar #Statue
@SavukkuOfficial விடிய மாடலில் நான்கு வருடமாக விளம்பர சாதனைகள் நடந்தாலும் அரசு செய்யும் தவறுகளையும் ஊழல்களையும் சுட்டிக்காட்டி அண்ணன் அவர்கள் குடும்பத்தாரர்களை துன்புறுத்தியும் மக்களுக்காக என்றும் துணை நிற்கும் சவுக்கு சங்கர் அவர்கள் அண்ணன் அவர்களுக்கு தலை வணங்குகிறேன்
It is sad to see him standing alone now... Fighting for the truth 🫤
Hope he comes out even stronger ✌🏽💪🏽
Always with @SavukkuOfficial and his fearless journalism @Savukkumedia
சவுக்கு பெண் காவலர்களை தரக்குறைவாக பேசுனாருன்னு அரெஸ்ட் பண்ணி கை கால உடைக்கும் அளவுக்கு போயிட்டீங்க...
சரி...
சவுக்கு சொன்ன இந்த இரண்டு திமுக இளைஞரணி காவாலிங்களுக்கு என்னய்யா தண்டனை கொடுத்தீங்க...
எல்லாப்புகழும் மூர்த்திக்கே!
மதுரை : கஞ்சா வழக்கிற்காக மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்த சவுக்கு சங்கருக்கு கோர்ட்டின் வெளியே விளக்கமாறு ,செருப்பு ஆகவே கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் மதுரை பெண்கள் பாதுகாப்பு மையம் அமைப்பினர்!
கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணவங்க என்ன ஏதுன்னு சொல்லி கூட்டிவரவேண்டாமா.எ.இ.பண்றீங்களேம்மா?!
சவுக்கு சங்கர் யார் என்று தெரியாது. பணம் கொடுத்து போராட்டத்திற்கு வர சொன்னாங்க வந்தோம் என்று பெண்கள் உண்மையை சொன்னதால் இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.