நம்மளோட மார்னிங் எப்படி இருக்கப்போதுனு decide பண்றது முந்தைய நாள் சாயங்காலம் மற்றும் இரவு நடவடிக்கை தான்
நான் சீக்கிரம் எழ முயற்சி பண்ணப்போ நோட் பண்ண விஷயங்கள்
ஈவினிங் அடிக்கிற டீ காபி
திங்குற நொறுக்கு தீனி
இரவு உணவு
தூங்குறதுக்கு முன்னாடி பாக்குற சீரிஸ் or படம்
தூங்குற அரை
Night lamp முக்கியமா
போர் அடிக்க ஆரம்பிச்சா தூக்கம் வந்திரும்
ஸ்கூல் காலேஜ் ல வாத்தியார் பாடம் எடுக்கும் போது இப்டி தான் தூக்கம் வர feel ஆகும்
ஏன்னா நமக்கு அது boring
இதுக்கு கம்முனு தூங்கிடலாம் தோணும்
பயோ clock once set ஆகிடுச்சுன்னா அடுத்த வர நாட்கள்ல alarm கூட தேவை படாது ❤️
Nice thread 📘
நீங்கள் ஒவ்வொரு நாளும் நிறைய கணினியில் எழுதுபவரா? அவ்வளவு வேகமாகத் தட்டச்சு செய்ய வராதா? உங்களுக்கு WisprFlow கருவி பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 98 மொழிகளில் துல்லியமாக நாம் பேசுவதை அப்படியே எழுத்தாக மாற்றித் தருகிறது. Windows, iOS, Android கருவிகளில் பயன்படுத்தலாம்.
அவ்வளவாக எழுதத் தேவையில்லாதவர்களுக்கு இலவச சேவையே போதுமானதாக இருக்கும்.
நான் மாதக் கட்டணம் செலுத்தியே பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். கட்டுபடியான விலையில் கிடைக்கிறது.
முயன்று பாருங்கள். இணைப்பு மறுமொழியில்.
#aiநல்லai #AILiteracy
வங்கித் துறையில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! 🚨
இனி உங்க Credit Score கம்மியா இருந்தா லோன் கிடைப்பது ரொம்ப கஷ்டம்!
ECL விதிமுறை என்றால் என்ன? இதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
நன்றி: பிசினஸ் லைன்
1.5X speed இல் கேளுங்க👇
https://t.co/cSxyAzcXKs
எப்பவுமே Finance Content-னா "இதை வாங்காதீங்க, காசை மிச்சம் பண்ணுங்க, செலவை குறைங்க"-னு சொல்றது தான் வழக்கம். ஆனா, இன்னைக்கு நான் அதோட Opposite திசையில பேசப் போறேன்.
நீங்க சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு, அந்த காசை வெச்சு எப்படி உங்க வாழ்க்கையை "Upgrade"பண்ணலாம்-னு பாக்க போறோம்.
ஏன்னா, காசு சம்பாதிக்கிறதோட முக்கிய நோக்கமே நம்ம வாழ்க்கையை இன்னும் சிறப்பாக்குறது தான். நீங்க ஏற்கனவே சரியா சேமிக்கிறீங்க , முதலீடு பண்றீங்கனு நம்பி, மீதி இருக்குற காசை எப்படி புத்திசாலித்தனமா செலவு பண்ணலாம்னு சொல்றேன். இந்த செலவுகள் எல்லாமே உங்களை இன்னும் அதிகமா சம்பாதிக்க வைக்கும், அல்லது உங்க நிம்மதியை அதிகமாக்கும்.
என்னைக்கும் காயபடுத்தாம வாழனும், troll, எதிர்பேச்சு, வன்மம், தேவை இல்லாத விமர்சனம் எல்லாம் நம்ம வாழ்க்கைக்கு உதவாது. அது நம்மள depression மட்டும் தான் பண்ணும் நம்ம பண்ற வேலைய தான் பாதிக்கும்.
நீங்க அனுப்புன ஐடி தப்பா இருந்து, அப்படி ஒரு ஐடி-யே பயன்பாட்ல இல்லனா கவலையே படாதீங்க. பணம் உங்க அக்கவுண்ட்டுக்கே 2 நாள்ல தானா திரும்ப வந்துரும்..
வேற ஒருத்தருக்கு போயிருச்சுனா GPay-ல கம்ப்ளெய்ண்ட் போடுங்க..
உடனே GPay ஆப் ஓபன் பண்ணுங்க. அந்த குறிப்பிட்ட Transection'a ஓபன் பண்ணி "Having issues" அல்லது "Get Help" ஆப்ஷன் குடுத்து ஒரு கம்ப்ளெய்ண்ட் (Raise Dispute) போடுங்க..
கூகுள்ல https://t.co/E10rcf0PUs தேடி அந்த சைட்டுக்கு போங்க. அதுல **"UPI Dispute Redressal"**னு ஒரு இடம் இருக்கும். அங்க போய் **"Incorrectly transferred to another account"**னு செலக்ட் பண்ணி, உங்க Transection ID எல்லாம் குடுத்து ஒரு புகாரை தட்டிருங்க..
இதுதான் கவர்மெண்ட் வழிமுறை, சீக்கிரம் ஆக்சன் எடுப்பாங்க..
உங்க பேங்க் கஸ்டமர் கேருக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லுங்க. முடிஞ்சா நேர்ல Branch போய், தப்பா அனுப்பிட்டேன், ரிவர்ஸ் பண்ணி குடுங்கனு ஒரு லெட்டர் எழுதி குடுத்துருங்க.
பணம் போனது யாருக்குனு GPay-ல தெரிஞ்சா, அவங்களுக்கே கால் பண்ணியோ மெசேஜ் பண்ணியோ அனுப்பிட்டேன், கொஞ்சம் திருப்பி அனுப்புங்க"னு கேட்டு பாக்கலாம். நல்லவங்களா இருந்தா உடனே அனுப்பிருவாங்க..
மேட்டர் என்னன்னா எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் பேங்க்லயும், NPCI-லயும் புகார் பண்றீங்களோ, அவ்வளவு ஈஸியா பணம் திரும்ப கெடைக்கும்..
#WrongTransection