@mkstalin சென்னை ஃபோர்ட் 55 தொழிலாளர்கள் வேலை வேண்டும் என்று இது வரை சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.எங்களுக்கு அதே பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை ஃபோர்ட் நிர்வாகம் 2022 55 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது.எங்களுக்கு வேலை தான் வேண்டும் என்று போராடி வருகின்றனர்
@mkstalin@PMOIndia சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் வேலை வேண்டும் என்று உள்ள தொழிலாளர்களுக்கு வேலையை பாதுகாக்க தமிழக அரசு முன் வரவேண்டும். வேண்டும் வேண்டும் வேலை வேண்டும். சட்ட விரோத ஆலை மூடலை தடுத்து நிறுத்த வேண்டும். நானும் திமுக அரசுக்கு வாக்கு அளித்த தொழிலாளிகளில் ஒருவர்.
@mkstalin@PMOIndia மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை சட்டவிரோதமாக மூடி தொழிலாளர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டது. இந்த 2638 தொழிலாளர்கள் மட்டும் அல்ல 15000 சிறு குறு தொழிலாளர்கள் நடுத்தெருவில் விட்டுவிட்டது. இந்த திராவிட அரசு
@P3384@Jeevan1807@mkstalin தமிழக அரசே. தமிழக தொழிலாளர் துறையே, சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் கொடுத்த வேலை வேண்டும் கோரிக்கை மனுவுக்கு இன்னும் பதில் அளிக்காமல் ஃபோர்டு நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன தொழிலாளர் துறைக்கு கண்டனங்கள் சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் உரிமைக்கான குழு சார்பாக தெரிவிக்கிறோம்.