கழகத் தலைவர், திராவிட நாயகர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்கள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாக, தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர், வழக்கறிஞர் திருமதி எஸ். சுகன்யா அவர்களை ஆதரித்து, இன்று தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்..
#VoteForDMK
நயன்தாரா கேட்டானுங்க.. பெண்கள் பாவடையை பத்தி பேசினானுங்க இப்�� அடுத்த அடிமை.. குண்டா இருக்கும் பெண்களை பூசணிக்காய்னு உருவ கேலி பண்றான்.. கீழ ஒரு பெண், நாங்க என்ன குண்டாவா இருக்கோம்னு கேட்டும் தொடர்ந்து பேசுறான்.. இவனுங்களுக்கு பெண்கள்னா அம்புட்டு இளக்காரம்..
நயன்தாரா கேட்டானுங்க.. பாவடையை பற்றி இழுத்தானுங்க.. இப்ப அடுத்த அடிமை.. குண்டா இருக்கும் பெண்களை பூசணிக்காய்னு உருவ கேலி பண்றான்.. கீழ ஒரு பெண், நாங்க என்ன குண்டாவா இருக்கோம்னு கேட்டும் தொடர்ந்து பேசுறான்.. இவனுங்களுக்கு பெண்கள்னா அம்புட்டு இளக்காரம்..
இன்று மாலை கோவையில் நடைபெறும் தி.மு.க மேற்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான 'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' பயிற்சி மாநாட்டு��்கு தலைமையேற்க வருகை புரிந்த, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களை வரவேற்ற நெகிழ்வான நேரத்தில்..
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#WestZone4DMK2026
2.22 கோடிக்கும் அதிகமான அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்போடு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ. 3,000 வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள் இன்று கோவையில் தலைமையேற்று பேருரையாற்றும், தி.மு.க மேற்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான 'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' பயிற்சி மாநாட்டு திடலில், மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர��களை வரவேற்க காத்திருக்கும் கொள்கை கூட்டத்தின் ஒரு பகுதி..
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#WestZone4DMK2026
ஓய்வறியா சூரியன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்ற, நாளை, கோவையில் நடைபெ���ும், தி.மு.க மேற்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினர் பயிற்சி மாநாடுக்கு தயாராகும் விழா திடல்..
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#UlagamUngalKaiyil
மாணவச் செல்வங்களின் தாயுமானவர், மாண்புமிகு தமிழ்நாடு ���ுதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று கரூரில் மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..
#திராவிடமாடல் 🖤❤️
#UlagamUngalKaiyil 🖤❤️
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது இளம் தலைவர் @Udhaystalin அவர்களின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக, மொத்த பரிசுத்தொகை ரூ 70,000/- மற்றும் கோப்பைகளுக்கான, மாவட்ட அளவிலான ஆண்கள் TURF கிரிக்கெட் போட்டிகள், வரும் 14.12.2025 ஞாயிறு அன்று, கரூர் காந்திகிராமத்தில் உள்ள, விரூ Turf மைதானத்தில் நடைபெறுகிறது.. அனைவரையும் கலந்துக் கொள்ளவும் கண்டுக் களிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்..
இன்று, கோவை மாவ��்டம், கோவை தெற்கு தொகுதி, காந்திபுரம் பகுதி, வார்டு எண் 67, பாகம் எண் 79ல் அமைந்துள்ள வாக்குச்சாவடியில், நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி, கழக உடன்பிறப்புகளோடு, 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பரப்புரை செய்த போது..
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
#என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்ச��வடி
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், பண்பின் பேருருவம் @Udhaystalin அவர்களின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக, மொத்த பரிசுத்தொகை ரூ 2,05,000/- மற்றும் கோப்பைகளுக்கான, மாவட்ட அளவிலான ஆண்கள் கிரிக்கெட் போட���டிகள், வரும் 13.12.2025 சனிக்கிழமை முதல் 21.12.2025 ஞாயிறு வரை, கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.. அனைவரையும் கலந்துக் கொள்ளவும் கண்டுக் களிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்..
'ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்வோம், திராவிட மாடல் அரசின் வெற்றியை மீண்டும் உரக்க சொல்லுவோம்' என்ற கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பரப்புரையை இன்று, கோவை மாவட்டம், கோவை தெற்கு தொகுதி, காந்திபுரம் பகுதி, வார்டு எண் 67, பாகம் எண் 79ல் அமை��்துள்ள வாக்குச்சாவடியில் துவக்கிய போது.. வெல்வோம் இருநூறு.. படைப்போம் வரலாறு..
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
#என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி
பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி, பல கோடி மரக்கன்றுகளை நட்டு, தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.7% இருந்து 33% ஆக உயர்த்தி, வன விலங்குகளுக்கான வாழ்விடங்களை அதிகரித்து தந்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பித்து மகிழ்கிறேன்..
#DMK4TN