@CMOTamilnadu@mkstalin#FollowHorizontalReservationInTNPSC
இடஒதுக்கீடு முறையைப் சரியான முறையில் பின்பற்றி அரசு பணிகளில் ஆண் சமுகத்திற்குபாதிப்பு ஏற்படாமல் 40%reservation அமல்படுத்த வேண்டும்என்பதே எங்கள்கோரிக்கைVoteஅரசியல் செய்யவேண்டாம் Neet போன்ற உயிர்இழப்பு நடக்கவாய்ப்பு அதிகம்
7.5 சதவிகித சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 50 பேருக்கு சேர்க்கை ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin
அவர்கள் வழங்கினார்.
இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றியமைக்காக Social Democratic Party of India கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு. கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட மாண்புமிகு திரு. ஆர்.என்.ரவி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் புத்தகம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
அரசுப்பணிகளில் பெண்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு முறை..
ஆண்களுக்கு முற்றிலும் வாய்ப்பு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு
#Reservation#governmentjob
https://t.co/J8IfhyHYlg