இலங்கை வாழ் மக்களின் பேச்சுரிமையை கட்டுப்படுத்துகின்ற நிகழ்நிலை காப்புச்சட்டமானது எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் சட்டத்தரணி @vsschayan அவர்களுடனான நேர்காணல். முழுமையான கணொலிக்கு இணைப்பில் செல்லுங்கள் 👇👇
“The right of the Palestinian people to build their own fully independent state must be recognized by all.”
Speaking on the crisis in the Middle East, @antonioguterres says any refusal to accept the two-state solution must be firmly rejected. https://t.co/qMJWf7gBMx
#குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு செய்ததாக தொடரப்பட்ட வழக்ககு இன்று (11) முல்லைத்தீவு மேலதிக பதில் நீதிவான் த.கெங்காதரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது_ @vsschayan
இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை ஒன்பதை படித்துப்பார் இலங்கையை புரிந்துகொள்வாய்,
முள்ளிவாய்க்காலையும் சர்வதேச மனிதாபிமாச் சட்டத்தை படித்துப்பார் ஐக்கியநாடுகள் சபையையும், உலகையும் புரிந்துகொள்வாய்.
வல்லாதிக்கத்தின் பசிக்கு பாலஸ்தீனம் மட்டும் என்ன விதிவிலக்கா...!
"So I ask them, why is it that the US applies this to us but not in Gaza?" Sri Lanka President has questioned why there appears to be double standards by sections of the international community in regard the application of the laws governing human rights.
President pointed out that the West, including the USA, had passed resolutions against SL for its human rights record. He questioned why there was a
difference in the approach taken by these nations towards Sri Lanka and Gaza, where similar issues were prevalent. He stressed that the same rules should apply to both regions.
A Large amount of Lawyers representing all the Districts including the Northern and Eastern side of Sri Lanka has conducted a Protest in front of the Supreme Court of Sri Lanka and Demanded Justice for Hon. T. Saravanarajah.
#we_wont_justice