@Vanitha06119914 542 சமஸ்தானங்களை ஒன்றினைத்ததுதான் இந்தியா ..இந்தியா என்ற நாட்டில்தான் மொழிவாறி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது அப்படி பிரிக்கப்பட்டதுதான் தமிழ்நாடு.
குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டதிற்காக நடப்பாண்டில், 60 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
- ஜல் சக்தி துறை மத்திய இணையமைச்சர்
திரு.பிரகலாத்சிங்பாட்டீல்.
#JalJeevanMission#TNBJP#ModiGovernment
நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா அவர்களுக்கும் பெரும் முயற்சி எடுத்த தமிழக பாஜக தலைவர் திரு @annamalai_k அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Our Honourable Prime Minister Thiru @narendramodi avargal deliberated on the three accomplishments that every Indian should be proud of.
*Hon PM’s speech is dubbed in Tamil.
நாட்டில் ஒரு காலத்தில் ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்த நிலையில் தற்பொழுது அதன் என்னிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது
நாடு முழுவதும் 40 சிறப்பு புற்றுநோய் மையங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது
பிரதமர் மோடி பெருமிதம்...
செக்கிழுத்த செம்மல்
அய்யா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 151 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் ச���லைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..
Narendra Modi
K.Annamalai
Pon V Balaganapathy
GBS Nagendran