Makkale! This is getting scary 😳
One accused in the Rs 100 crore Palani temple land case dies in judicial custody!
Now, another accused in the same case, Sub-Registrar Justin Manikandan is in the ICU!
There are too many questions here to simply look away!
#PalaniTempleLandCase #TamilNaduPolitics #TVK #Dravida_Senai
மு க ஸ்டாலினை அடிக்கடி சந்தித்து பேசிக் கொண்டிருந்தார் ஒரு பத்திரிக்கையாளர். அவர் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினை நாய் வண்டியில் ஏற்றினார்கள் என கைது நடவடிக்கையை நியாயப்படுத்தி பேசினார். உடனே நான் உதயநிதியை எதிர்த்துப் பேசினேன் என ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கே மெசேஜ் அனுப்பினார். அது தவறுதலாக பத்திரிக்கையாளர் ஒருவருக்கு சென்று விட்டது. அதை அவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஸ்டாலினுக்கு அனுப்பி விட்டார். உதயநிதிக்கு எதிராக ஒரு பெரிய சதி நடக்கிறது என ஸ்டாலின் புரிந்து கொண்டார்.
பழனி கோயில் நில மோசடி வழக்குல ஒரு accused இறந்துருக்காரு இன்னொருத்தர் ICUல இருக்காரு…
So called journalists of Tamilnadu are busy decoding what beverage CM drank in MPs meeting 🤦♀️🤦♀️🤦♀️
#DoYouKnow#TASL has been awarded four major production contracts for Loitering Munition systems in the last six months and has outperformed international competitors in two other tenders.
TLM50
@tataadvanced
Footage of a Ukrainian attack drone successfully evading incoming surface to air missiles from a Russian Pantsir SAM system 3 times in a row over the Black Sea.
#WATCH | “FAIR DELIMITATION என்பதுதான் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு”
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேட்டி
#SunNews | #Kanimozhi | #TVKVijay | #Delimitation | @KanimozhiDMK
காவிரி விவகாரத்தில் இருந்து திசைதிருப்ப #Delimitation பிரச்சனையை கையிலெடுத்து இருக்கிறது Take Diversion அரசு!
#FairDelimitation-க்காக இந்தியாவிலேயே முதல் குரல் கொடுத்தது திமுக. அப்போது ‘விசில் கோலம்’ போட்டுக்கொண்டு இருந்தவர்கள், இப்போது திமுகவிற்கு ‘மாநில உரிமை’ பாடம் எடுக்க வேண்டாம்!
@mkstalin@arivalayam
பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கில் கைதான வழக்கறிஞர் மதுரை சிறையில் மரணம் - மர்மங்கள் நிறைந்த இவ்வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் .
பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் திரு.அன்வர்தீன் உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல, இவ்வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் திரு.ஜஸ்டின் மணிகண்டன் உடல்நல குறைவால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
பழனி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த அன்றைய தினமே, கோயிலுக்கு சொந்தமான மற்றொரு நிலம் தனிநபருக்கு பத்திரப்பதிவு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்த வழக்கில் ஒருவர் கைது என அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வரும் சூழலில், பழனி திருக்கோவில் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய நபர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கனவே, தவெக ஆட்சியமைந்த பின் அடுத்தடுத்து காவல் மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கோயில் நிலம் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நபர் சிபிசிஐடி காவல் விசாரணையை முடித்து சிறை திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்திருப்பதன் பின்னணியில், காவல்துறையினர் தாக்கியதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது ஏற்கனவே அவருக்கு இருந்த உடல்
உபாதைகளால் உயிரிழந்தாரா? உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறது.
எனவே, தமிழகத்தில் திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@RameshOffcl@logintvk
The delegation of the Joint Action Forum on Minorities, led by our MP Thiru. @PWilsonDMK and including top religious leaders from various denominations in India, met the Hon'ble Home Minister on 6.8.2026.
They urged the Hon'ble Minister to withdraw the #FCRA Amendment Bill 2026, introduced in the Lok Sabha in March 2026, and to repeal Section 15 of FCRA or refer the Bill, along with a comprehensive review of the workings of the Foreign Contribution (Regulation) Act, 2010, to a Joint Parliamentary Committee.
The DMK, which has opposed the provisions of the proposed Bill from the very beginning due to their far-reaching implications, endorses this request.
I appeal to the Union Government to consider the Forum’s plea in the interests of the minorities’ rights and take necessary steps in the ongoing #MonsoonSession of the Parliament.
Something seriously fishy is going on in the Palani temple land matter. The accused advocate has died, and now the Sub-Registrar is reportedly in serious condition in the ICU.
What exactly is happening, Mr. Vijay @CMOTamilnadu and Mr. Ramesh @RameshOffcl The public deserves answers.