ஒரு பொண்ணை அவளோட அனுமதி இல்லாம தொடக்கூடாதுன்னு உத்திர பிரதேச பீடாவாயனுங்களுக்கு பாடம் எடுக்கணும்ன்னா அவனுங்களுக்கு கட்ட வேண்டியது ராமர் கோவில் அல்ல..
"இராவணன் கோவில்"
பெரியார் இன்று உயிருடன் இல்லை.
#பெரியார் வாக்கு அரசியலில் ஈடுபடவில்லை.
இன்றளவும் அவர் #சிலை பார்த்தால் கூட இவர்களுக்கு #பயம் வருகிறது என்றால்
அதுவே #பெரியார்_கொள்கைக்கு கிடைத்த #வெற்றி.
பெரியாரை இன்றும் #உயிர்ப்புடன் வைத்திருக்கும் எதிரணியினர்க்கு நன்றி.
😊🙏🏻🖤
இந்து மத-சாதி அமைப்புக்கு நேர் எதிராக போரிட்டது மற்றுமல்லாது, மாற்றாக பௌத்த அரசியல் மரபை இந்தியாவில் நம்முன் நிகழ்த்தி காட்டிய புரட்சியாளர் அம்பேத்கர்😍 பற்றி, தமிழக வெகுசன மக்கள் அறிந்து கொள்வதற்க்கான வாய்ப்பை துணிச்சலாக முன்னெடுத்துள்ள @ZeeTamil க்கு வாழ்த்துகள்😍 #jaibhim
பெரியார் விரும்பிய சாதிமத பேதமற்ற சமத்துவத்தை முன்பு எப்போதையும் விட மிக அதிகமாக உயர்த்திப் பிடிக்க வேண்டிய காலத்தில் நாம்இருக்கிறோம். அவர் முன்மொழிந்த சாதிஎதிர்ப்பை சொந்த வாழ்வில் எந்த அளவுக்கு சுயபரிசோதனை செய்கிறோம் என்பதில்தான் விடியலை நோக்கிய பாதை இருக்கிறது. வாழ்க பெரியார்.
அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻
#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை 🤘🏻
ஒரு மனுஷன அழிச்சிர்லாம், அவருக்காக வெச்ச சிலைய ஒடைச்சிர்லாம் ஆனா, அவருடைய சிந்தனையையும் சித்தாந்தத்தையும் யாராலையும் அழிக்க முடியாது. 🖤
இது பெரியார் மண் 🔥
#periyar#PeriyarStatue@HRajaBJP
கொரோனா அதிகரித்து வரும் சூழலில் மருத்துவ சேவையை விரைவாக்க..
அதி நவீன வசதியுடன் 1088 புதிய ஆம்புலன்ஸ் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சம்பளத்தை 18000 லிருந்து 28000 ஆக உயர்த்தி வழங்கியுள்ளார் ஜெகன் மோகன்..
சிஎம் பதவியை எப்படிலாம் பயன்படுத்துகிறார்.. இங்க ஒன்லி பால் பாக்கெட் தான் 😞