ஓடியாங்க..ஓடியாங்க .. 🚨 🚨
நான் இரண்டு நாளாக தேடிக்கொண்டு இருந்த அந்த பழைய காணொளி சிக்கியுள்ளது...
புரட்சித்தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள்
கருணாநிதி.. கருணாநிதி.. கருணாநிதி என கூறி சட்டமன்றத்தில் சம்பவம் செய்த தருணம்.. 🔥🔥
திமுக, அதிமுக குடுக்கும்போது ஏதும் கேட்கமாட்டாங்களாம்
விஜய் குடுத்தா மட்டும் கேப்பாங்கலம் என்னடா உங்க நாயம் ஒருத்தர் வாழ்க்கையைக் கெடுக்குறதுல எவ்வளவு சந்தோஷம் பாருங்க திறல் நிதில வயிறு வலக்குறவுங்களுக்கு எப்படி மக்கள் வலி புரிய போகுது!😡
While Director #Ameer was busy promoting Sandhanathevan, Mani was out in the sea fighting for farmers’ rights. (29.03.2017)
@LoyolaMani - Royal salute. 🫡🔥
“Actions speak louder than words.”
@CMOTamilnadu's zero-tolerance approach to #corruption is sending shockwaves across the nation! 🥵🔥
மாட்னா மரண அடி! 👊🏽💥
Well-played naa, @TVKVijayHQ! 👏🏽