இந்தியாவின் பால் துறை மிகப் பெரிய வளர்ச்சியையும், சாதனையையும் படைக்க குரியன்தான் முக்கியக் காரணம். இதனால்தான் அவரது திட்டம் வெண்மைப் புரட்சி என்று அழைக்கப்படுகிறது. 5/n
செப்டெம்பர் 9, 2012 - இன்று இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படுபவரும், குஜராத்தின் அமுல் பால் பிராண்டை உருவாக்கியவர���மான வர்கீஸ் குரியன் நினைவு நாள் கேரளா மாநிலம் கோழிக்கோடில் பிறந்தவர். 1/n
இந்த அபாரமான திட்டத்தை அமுல் என்ற பெயரில் குஜராத்தில் உருவாக்கி அமல்படுத்தினார் குரியன். இன்று இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தக பிராண்டுகளில் ஒன்றாக அமுல் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 4/n
உலகப் பொதுமறையாம் திருக்குறளின் மொழிபெயர்ப்பு நூலைப் படித்து அதன் பெருமையை ரஷ்யர்களுக்கு விளக்கினார்!
இவர் எழுத்தாளர் மட்டுமல்ல! தத்துவமேதை ஞானி மற்றும் தீர்க்கதரிசியும் ஆவார்! 5/n
புகழ்பெற்ற ரஷ்ய எழுத்��ாளர் லியோ டால்ஸ்டாய் பிறந்த தினம் இன்று.
“அரசனின் வாளைவிடப் பேனா முனைக்கு வலிமை அதிகம்”. தமது பேனாவின் மூலம் சமுதாயத்தை மாற்றியவர்களுள் ஒருவரே லியோ டால்ஸ்டாய் ஆவார். 1/n
இந்நூல்களைப் படிப்பதன் மூலம் ரஷ்ய சமூகத்தின் பல்வேறு அம்சங்களை நா��் அறிந்து கொள்ளலாம். இவரது கதைகள் ஆழ்ந்த மனோதத்துவக் கொள்கைகளை வலியுறுத்துவதாக அமைந்தன.
டால்ஸ்டாய் மகாத்மா காந்தியையும் அவரது கொள்கைகளையும் பெரிதும் மதித்தார்! 4/n