அரசின் குறிப்பினை மாற்றாமல் ஆளுநர் உரை அமைந்திருப்பது, மத்திய அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை உறுதிபடுத்துகிறது.
இதனை மடைமாற்றவே, sonஆதான இளவரசர், பேட்ஜ் அணிந்து வந்து, உருண்டுட்டு கிடந்தாரா?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களை காக்கத் தவறிய காவல்துறை மீது நம்பிக்கை எடுப்பாங்க ன்னு மக்கள் எதிர்பாத்துட்டு இருக்கப்ப, டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துட்டு இருக்காங்க!
சட்டம் ஒழுங்கு பிரச்சினை தான், திமுக ஆட்சி மாற காரணமாக இருந்ததை மறந்து விட வேண்டாம்
@CMOTamilnadu டாஸ்மாக் கொள்முதல், மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். தரமான மதுவகைகள் கிடைத்திட, வேறு நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
தரக் கட்டுப்பாடு, சமரசமில்லாமல் கடைபிடிக்க வேண்டும்.
இதன் மூலம், மற்ற மாநிலங்களில் கிடைப்பது போன்ற தரத்தை உறுதி செய்ய முடியும்.
சீமான் விதைத்த கருத்துகளில் எது மக்களிடம் சென்று இருக்கோ இல்லையோ தெலுங்கு லாபி / அமைச்சர்கள்/ மாவட்ட செயலாளர்கள் என்பதும் தமிழ் சாதிகளை கண்டுகொள்வதில்லை என்பது பயங்கரமாக ரீச் ஆகி இருக்கு. அதை முதலில் மாற்ற வேண்டும். பல்வேறு சமூகங்களுக்கு representation கட்சிக்குள்ளே தேவை
▪️திரிஷா இனி சினிமால நடிக்கிறத நிறுத்தலாம்..
▪️ஒரே மாதிரியான நிறம் அல்லது styleஇல் சேலை உடுத்த தொடங்கலாம்.
▪️விஜயுடன் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம்.
▪️அப்படியே த.வெ.கவின் Co Owner ஆகலாம்.
த.வெ.கவினர் ஆரம்பத்துலயே இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், இதுவே த.வெ.கவுக்கு முற்றுப்புள்ளியை வைத்து விடும்.
முதல்வர் விஜய் அவர்களை கள்ளப்புருஷனாக வைத்திருக்கும் நடிகையும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். ❤️ த.வெ.தொண்டர்களுக்கு அவர் கை காட்டியுள்ளார். தொண்டர்கள் பக்கம் camera திரும்பாததினால், தொண்டர்களின் reaction எப்படி இருந்தது என்று தெரியவில்லை.
Loved how @AadhavArjuna immediately interrupted when Mr.Babu was about to go a little out of line & reminded him TVK stands for civilised politics 👌🏽👏🔥
விஜய் வீரன்டா !
பினாமி பேர்ல மறைக்காம , வெளிநாட்ல பதுக்காம , உண்மைக்கு பக்கம் வருமானத்தை தாக்கல் செஞ்சு இருக்கார் !
ஊரையே திருடி , தீவுகள் வாங்கி , லண்டன்ல வீதிகளையே வாங்குன நீங்கெல்லாம் விஜய பத்தி பேச என்ன அருகதை டா இருக்கு ?