சட்டமன்றத்தில் இன்று தென்றலாகத் தொடங்கி புயலாகச் சீறிப்பாய்ந்த வெற்றித் தலைவரின் பதிலடி தீயசக்தியின் அடித்தளத்தையே தகர்த்து, பேரிடியாக அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணங்கள்
மேகதாது அணை விவகாரம், 2026 மே 10ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல உளறுகிறது, தி.மு.க. தலைமை. அப்படியெனில், தூங்கிக்கொண்டிருப்பது யார் என்பதற்குத் திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதுதானே?
தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும் தானே முதலமைச்சர் என்பது போல பேசுவதுதான் யதார்த்த உலகில் இருந்து indifferent ஆக இருப்பது என்பதைத் தி.மு.க. தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம் போல ஆளே இல்லை போல.
ஆட்சியில் இருந்தபோது active-ஆக இருந்திருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை inactive mode-க்குத் தள்ளி இருக்க மாட்டார்களே.
யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையில், வயிற்றெரிச்சலில், பதவி வெறியில் தி.மு.க. பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். தி.மு.க.தான் இன்னும் உணராமல் இருக்கிறது.
மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட, த.வெ.க. அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஆய்வுப் பணிக்காக போரூர் மெட்ரோ நிலையத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை அன்புடன் வரவேற்றேன்.
மக்களின் போக்குவரத்தை மேலும் மேம்படுத்தும் இந்த முக்கியமான உள்கட்டமைப்பு திட்டம் விரைவாக நிறைவேற வாழ்த்துகள்.
-----------
Welcomed Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay avl., at Porur Metro Station during his inspection of the Chennai Metro Rail Phase II project.
A significant step towards accelerating infrastructure development and enhancing public transportation for the people of Chennai.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand