தண்ணீர் திறக்க உத்தரவு
கன்னியாகுமரி, கோதையாறு பாசன திட்டம் - தண்ணீர் திறக்க CM விஜய் உத்தரவு
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து
தண்ணீர் திறக்க உத்தரவு. சிற்றார் I, சிற்றார் II
அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்க உத்தரவு
#kanyakumari#CMVijay#water#thanthitv
My suspicion that Vijay is BJP's B team as now been cleared for me..
I told them that we will extend our support to Chief Minister Vijay
@thirumaofficial
பாட்டிலுக்கு 10 ரூபாய் பெறும் சிக்கலுக்கு தீர்வு காணும் நடவடிக்கையாக மதுபானக் கடைகளில் பாட்டிலை திரும்ப பெறும் தானியங்கி இயந்திரம், எழும்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் சோதனை முறையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
#Chennai | #TASMAC | #PolimerNews
அறிவிப்பு வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயலாக மாறுவதைக் காண மகிழ்ச்சி.
மாவட்ட வாரியாக மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது வெளிப்படைத்தன்மைக்கும் பொறுப்புணர்வுக்கும் ஒரு நல்ல முன்னேற்றம்.
உண்மையான மாற்றம் என்பது அறிவிப்புகளால் தொடங்குவதில்லை; அந்த அறிவிப்புகள் நடைமுறையில் அமல்படுத்தப்படும்போதுதான் தொடங்குகிறது.
வாக்குறுதிகளை வழங்குவது எளிது. அவற்றை நிறைவேற்றுவதில்தான் நல்லாட்சியின் அடையாளம் உள்ளது.
இது மக்கள் நலனை மையமாகக் கொண்ட இன்னும் பல மாற்றங்களின் தொடக்கமாக அமையட்டும்.
#மாற்றம்
#TASMAC
@CMOTamilnadu