ONE MAN திரைப்படத்திற்காக தனது பாராட்டுகளை தெரிவித்தார் திரு சிலம்பரசனSTR சார்.
தளர்ந்திருந்த நேரத��தில் தட்டிக் கொடுத்த தங்க குணத்திற்கு மிக்க நன்றி சார்🙏🙏
#onemanmovie#
#silambarasan tr
#simbu
6 ஆண்டுகள் உழைப்பு… தனி ஒருவனாக 70+ துறைகளில் பணியாற்றி சாதனை! ‘One Man’ படத்திற்கு பென்னாகரம் மக்���ள் அமோக வரவேற்பு.. ஹாலிவுட்டிலும் இல்லாத சாதனை என பெருமிதம்! பென்னாகரத்தில் மக்களுடன் ‘One Man’ படத்தை பார்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்
SankagiriRajkumar | TamilCinema | OneMan | Sankagiri | FilmDirector
#NewsTamil24x7 #OneManMovie