Deeply saddened to learn of the passing away of Thirumigu. Chennamma, wife of former Prime Minister Thiru. @H_D_Devegowda .
My heartfelt condolences to H.D. Deve Gowda, his family, and all those grieving this loss.
@Vanitha06119914 வாழ்த்துக்கள்,
இன்பன் உதயநிதி
லண்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு (Sports Development) தொடர்பான பட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். இந்த பட்டமளிப்பு விழா லண்டனில் நடைபெற்றது.
@SJB56856832 இன்பன் உதயநிதி லண்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்��ில் விளையாட்டு மேம்பாடு (Sports Development) தொடர்பான பட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். இந்த பட்டமளிப்பு விழா லண்டனில் நடைபெற்றது
நடிகரும் நண்பருமான அஜித்குமார் அவர்களுடைய அன்பு தாயார் திருமத�� மோகினி மணி அம்மையார் அவர்கள் மறைந்த செய்திக் கேட்டு வருத்தமுற்றேன்.
அஜித் அவர்கள், வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட உறுதுணையாக இருந்தவர் அவருடைய தாயார்.
அவரை இழந்து வாடும் நண்பர் அஜித் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு நாளைக்கு கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பேர் வர்றாங்க
அதுல 100 பேர் கிட்ட தலைக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கினாலும் ஒரு நாளைக்கு ஒரு லட்ச���்
ஒரு வருஷத்துக்கு மூணு கோடியே அறுபத்தி ஐந்து லட்சம் கோயில் பூசாரிக்கு இவ்வளவு வருமானமா???
அன்புச் சகோதரர் திரு. அஜித்கும��ர் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எ���து ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து இரண்டாவது முறையாக நம்மை தேர்ந்தெடுத்துள்ள வாக்காளப் பெருமக்களுக்கு இன்று கழக நிர்வாகிகளுடன் சென்று நன்றி தெரிவித்தோம்.
நம் மீது தொகுதி மக்கள் வைத்துள்ள நம்பிக���கையை காப்பாற்றும் வகையில் நமது மக்கள்நலப் பணிகள் தொடரும்!
#ChepaukTriplicane
மெய் சிலிர்த்து பேசிய விஞ்ஞானி நம்பி நாராயணன்.. பூரிப்பில் முதல்வர்
#cmstalin#mkstalin#cnannadurai#annadurai#nambinarayanan#thanthitv#dmk
'தீ பரவட்டும்' என்ற புகைப்படத்தை பரிசாக வழங்கிய முதல்வர் ஸ்டாலின் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா குறித்து கலந்துரையாடிய வீடியோ வெளியாகி உள்ளது...
Pure passion, commitment, dedication and resilience - experienced it live, felt the adrenaline rush.
An inspiring day spent with an inspiring person. Always look up to you, my dear #AK sir 🙏🙏❤️❤️🤗🤗
#MartyrsDay: மதவெறியை மாய்ப்போம்! மகாத்மாவைப் போற்றுவோம்!
அமைதிவழியின் வலிமையை உலகுக்குக் காட்டி, ஒற்றுமையுணர்வு தழைக்கப் பாடுபட்டதால், கோ��்சேவின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள், ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நிலைத்து வாழ்வார்!
மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம்!
#வெல்வோம்_ஒன்றாக!
ரசிக குஞ்சுகள் எல்லாம் கண்டிப்பா பாக்கணும்!
பார்த்து திருந்தனும்!💯👇
ரசிகர்களான உங்களுக்கு நடிகர் எம்.எஸ் பாஸ்கரின் ஹாட் ஸ்பாட் படத்துல இருந்து செருப்படி கேள்விகள்! 👌