ஜாதி வேணுமா வேணாமா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். இந்தியாவில் வெறும் 3% தான் ஜாதி இல்லை என்று நம்ப வைக்க பட்டு உள்ளனர் என்று சர்வே கூறுகிறது. அந்த 3% ஒரு புழுக்கை தான்
ஜாதி இல்லை என்று அரசியல் செய்யும் சினிமாக்காரர்கள். அவர்களுக்கு மத்தியில், ஜாதி, மதம் இருக்கு என்று
#சர்ப்பட்டா படத்துக்கு வாழ்த்து தெரிவித்தார் @mohandreamer,அது போல தற்போது #ருத்ரதாண்டவம்
படத்திற்கு @beemji வாழ்த்து சொல்லி கருத்தியல் சுதந்திரத்திற்கு ஒரு தொடக்க புள்ளி வைக்கலாமே?
ஏன்னா, நீங்க இரண்டு பெயரும் மனசு வைத்தால் அரசியல் பிடியில் இருந்து சினிமாவை விடுவிக்க முடியும்🔥🙏
🎬தியேட்டருக்கு ஆள் வர மாட்டேன்குறாங்க காரணம் ott னு ஒரு பக்கம் சொல்லிட்டிருக்க..ottல வந்த படத்த ஏதோ லீகலா வாங்கி விக்குறாப்புல போஸ்டர் எல்லாம் வச்சி, சிடியும், டேட்டாவாகவும் முப்பது ரூபாய்க்கு விற்பனை ஆகுது. கும்பகோணத்தில்.👇
🎬ஒத்த செருப்பு படத்துக்கு சிறப்பு விருது.
#விஸ்வாசம் படத்தில் இசை அமைத்த இமான் சிறந்த இசைக்கான விருது
Best Audiography - #Rasul Pookuty (Otha Serupu Size 7)
#விஜய் சேதுபதி - பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் அவார்ட்
#தனுஷ்- சிறந்த நடிகர் விருது
Total 6 awards for Tamil Films