Dmk youtuber
பெரம்பூர் மக்கள் விஜயை
வெறுக்க ஆரம்பித்து விட்டனர்
என்று தான் ஆரம்பித்தான் ஆனால் மக்கள் கருத்து வேறு விதம்
முழுசா பேச விடாம கட் பண்ணிட்டு ஓடிட்டான் 😂😂
#தமிழகமக்களும்_தவெகவும்🤌🏻
முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள் உதயநிதியிடம் “நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லை”, நான் உங்க அப்பாவையே ஜெயிச்சு வந்திருக்கேன்..
சும்மா வாயைத் திற திறனு சொல்லாத நான் 5 நிமிஷம் பேசினத்துல கொளத்தூர் ஆடி போச்சுன்னு சொல்லிருக்காரு..
~ @RangarajPandeyR