சமூக நல ஆர்வலன்,ஏழை வறுமை இல்லா பூமி உருவாக நினைப்பவன் புரட்சித்தலைவர் MGR ரசிகன். Like Amma's மக்களால் நான், மக்களுக்காக நான்..By the people, For the people.
மாலையில் கட்சியில் இருந்து நீக்கம்.. இரவில் அதிரடியாக கைது.. ஒப்பந்ததாரரிடம் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தவெகவிலிருந்து நீக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் வீரா என்ற வீராசாமி கைது..
#Chengalpattu | #TVK | #Arrest | #PolimerNews
@CMOTamilnadu@tamilnadu vigilance அரசு ஊழியர்களின் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த கணக்குகளை ஆய்வு செய்தால் அரசுக்கு பல லட்சம் கோடி வருமானம் கிடைக்கும்
@CMOTamilnadu@imrajmohan மற்றும் லஞ்சம் ஊழல் செய்யும் நபர்கள் பற்றிய தகவல்களை மக்கள் அளித்திட பிரத்யக தொடர்பு நம்பர்களை சமூக வலைகளில் அரசு பரப்ப வேண்டும். ஊழல் பேர்வழிகள் மேல் நடக்கும் ரைடுகள் மூலம் பல் லட்சம் கோடி வருமானம் அரசுக்கு கிடைக்கும் @cbic_india
@ttdcofficial@CMOTamilnadu@imrajmohan@KASengottaiyan பைபாஸ் ரோடுகளில் தமிழ்நாடு அரசு மலிவு விலை ஹோட்டல்களை திறக்க வேண்டும்.பயணியர்களுக்கும் மக்களுக்கும் பயன் அளிக்கும். அரசுக்கும் நிரந்திர வருமானம், வேலை வாய்ப்பும் கிடைக்கும்
@imrajmohan@CMOTamilnadu தனியார் பள்ளி மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்களை வெளி மார்க்கெட்,மதுரை புதுமண்டபத்தில் வாங்க கல்வி நிறுவனங்கள் கட்டாயப்படுத்துகின்றனர். அங்கு டூப்ளிகேட் பாடப்புத்தகங்களை அதிக விலைக்கு விற்கின்றனர். அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
@narendramodi I am from Tamilnadu,Bjp is not reaching people to say what they did in last 10 years to https://t.co/UCDy16OAeF houses,jal jeevan,famers, jobs,12.5 IT slab, mudra loans etc.Atleast the beneficiaries votes can be converted.Pls take care
@narendramodi I am from Tamilnadu,Bjp is not reaching people to say what they did in last 10 years to https://t.co/UCDy16OAeF houses,jal jeevan,famers, jobs,12.5 IT slab, mudra loans etc.Atleast the beneficiaries votes can be converted.Pls take care
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்.
@EPSTamilNadu உலகம் போற்றும் உங்கள் மகத்தான திட்டங்களை வரவேற்கிறோம். கழிவு நீரை கால்வாய் மூலம் குடிநீராய் மாற்றும் திட்டம், மலிவு விலை அம்மா உணவகம், மக்கள் கூடும் இடங்கள், பைபாஸ் ரோடுகளில் தேவை, இயற்கை வளங்களை அரசே ஏற்று கட்டிட தொழிலை மேம்படுத்த வேண்டும்.
அன்று... பயணம் என்பது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிப்பது மட்டுமல்ல...
அது நினைவுகளின் அழகான அனுபவம்!
அந்த அனுபவம்... இதோ சென்னை உலா பேருந்தாக மீண்டும் நம் நகரத்திற்குத் திரும்புகிறது!
📍 Hop-on Hop-off (சுற்று பேருந்து/Circular route) சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து
🕰️ நாள் முழுவதும் பயணம்
🎟️ ரூ.50 மட்டும்
📅 ஜனவரி 17 காலை 10 மணி முதல்
சென்னை உலா – நினைவுகளின் பயணம்!
#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus | #VintageBus | #HopOnHopOff
Clean sweep by NDA in Bihar.
NDA about 80% seats, MGB about 20% seats and Prashant Kishore 0%.
In 2026, DMK alliance will be like NDA, ADMK will be like MGB and Vijay will be like Prashant Kishore?
@RailMinIndia@AshwiniVaishnaw Unhappy with southern railways process for getting parking rent of Rs.10/- for dropping in Thirupparankundram railway station which took merely few seconds. What made Indian railways to get Rs.10 from the people? @CMOTamilnadu@EPSTamilNadu
@EPSTamilNadu அய்யா,விலையில்லா லேப்டாப், தாலிக்கு தங்கம்,அம்மா உணவகம், ஏழைக்கு ஆடு மாடு கோழி, மகளிர் உதவி தொகை 1500/- புதிய வேலை வாயப்பு, ரேஷன் கார்டுகளுக்கு, பொங்கல் தீபாவளி பரிசு என்ற அறிவிப்பை சொல்லுங்கய்யா. நீங்கள் தான் அடுத்த முதல்வர் .
OMG this is the best video that I have seen in the recent times.
Guess this one video is enough for ADMK to win in the 2026 elections.
Point by point explanation given about what all schemes that has been stopped by DMK.
Share max @RamaAIADMK @satyenaiadmk@Gayatri_Raguram