காவிரி விஷயத்தில் மத்திய பாஜகவை தமிழக விரோதியாக காட்ட முயன்ற அரசியல்வாதிகளுக்கு சரியான அடி!
தமிழக நலனில் மட்டுமல்லாமல் அனைத்து மாநில நேர்மையான விஷயங்களுக்கும் பாஜக என்றென்றும் துணை நிற்கும்! 🌷🤩
மத்திய சென்னை மேற்கு மாவட்டம் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டல் பயிலரங்கம்
நேற்று காலை முதல் மாலை வரை பண்டிட் தீன் தயாள் உபாத்தியாயா பயிற்சி கட்சி நிர்வாகிகளுக்கு மாவட்டத் தலைவர் திருமதி லதா சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
இன்று மதியம் மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் திருமதி லதா சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையில் அணி, பிரிவு தலைவர்கள் கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.C.R.நந்தகுமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட அணி, பிரிவு தலைவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 4399 நாட்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றிய ஒரே பிரதமரான நம் மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களை வாழ்த்திய உலகத் தலைவர்கள்..!
#LongestServingElectedPMModi
அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிடும் X தள கணக்குகளை முடக்க, அந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
18 X தள கணக்குகளின் முடக்கத்தை நீக்கவும், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவு..
ஆளுநரை அழைப்பு விடுக்க கோரிக்கை வைத்துள்ள திருமா & 2 கம்யூ கட்சிகள் த.வெ.க வை
ஆதரிக்கிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டாலே ஆளுநர் விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்..
அதை விடுத்து இவர்கள் குதிரை பேரம் நடத்துவதற்காக ஆளுநர் மீது பழி போடுகிறார்கள்..!
#BJP
#NDAWinning2026
இனி வீட்டிற்கு அடியில் கோடிக்கணக்கான பணம் மறைக்கப்படாது. இனி நிதி வழங்கும் பூத் பட்டியல்கள் இல்லை. இனி வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இரவில் அரசியல்வாதிகள் கையும் களவுமாகப் பிடிபட மாட்டார்கள். தமிழகம், காகித உறைகளால் அல்ல, செயல்வடிவத்தால் வெற்றி பெறும் அரசைத் தேர்ந்தெடுக்கிறது. #NDAWinning2026
சாத்தூர் தொகுதியை அடுத்துள்ள PSR கல்லூரியில் எதோ பாரதிய ஜனதாக்கட்சி தூண்டிவிட்டு அங்கே வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள் என்று ஒரு பொய் பிரச்சாரத்தை மேலும் தவறான ஒரு கருத்தை சிலர் பரப்பி வருகிறார்கள்!
நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்! பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களின் உறவினர் ஒருவர் நெல்லையில் இருக்கிறார்!அவர் ஒரு பிரபல தொழிலதிபர்!! அவரது வீட்டிலும் நேற்று வருமானவரி துறையினர் ரெய்ட் நடத்தி கணக்கில் வராத ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
நயினார் அவர்களின் உறவினர் வீட்டிலேயே இந்தச் சோதனை நடந்துள்ளது. இம்மாதிரி சோதனைகளுக்கும் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? ஏனெனில் நெல்லையில் அவரது சொந்த உறவினர் வீட்டிலேயே இந்தச் சோதனை நடந்திருக்கிறதே? இது வருமானவரித்துறையினர் வழக்கமாக நடத்தும் சோதனைதான்! இதை பாஜக தான் தூண்டிவிட்டுச் செய்வதாகச் சொல்வது தவறான அதாவது வேண்டுமென்றே தேர்தல் நேரத்தில் செய்யப்படும் பொய்ப் பிரச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
எத்தை தின்றால் பித்தம் தீரும் என்பவர்கள் இது மாதிரி பொய்ப் பிரச்சாரங்களைச் செய்யும் மூடர்கள் அரசியலில் அநாகரிகம் மிகுந்தவர்கள்! நேர்மையற்றவர்கள் செய்யும் இந்த கேவலமான தந்திரங்களைப் நாம் முறியடித்துத் தான் ஆக வேண்டும்!
மாநில பாஜக தலைவரின் உறவினர் வீட்டிலேயே ஒரு கோடியே 15 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்றால் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதில் தலையிட்டு தன் அதிகாரத்தைக் காட்டி இருக்க முடியாதா? அது அவர் வேலை அல்ல! அவரை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்! இது மாதிரியான விஷயங்களில் அவர் தேச நலனைத் தான் விரும்புவார்!
யார் யாரோ கோடிக்கணக்கில் சேர்த்து வைத்துக் கொண்டு பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை ஒளித்து வைத்துக் கொண்டு வருமான வரித்துறையை ஏய்த்து வருகிறார்கள்!அவர்களைப் பொது வெளியில் அடையாளப்படுத்துவதை விட்டு விட்டு தேர்தல் நேரத்தில் வந்து இம்மாதிரியான அவதூறுகளைச் சுமத்துவது அற்பத்தனத்தின் வெளிப்பாடுதான். தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டிய கதைதான்.!
#itraid
#satturconstuency
#bjp
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
16-4-2026.
திமுக ஏன் கருப்பு கொடி ஏற்றுகிறது
பெண்களுக்கு பாராளுமன்றத்தில்
33 சதவீதம் இடம் கொடுக்கப் போகிறார்களே அதற்காகவா
அதற்கு சட்டம் இயற்றப் போகிறார்களே அதற்காகவா
மக்கள் தொகை கணக்கெடுப்பை 25 ஆண்டுகள் ஒத்தி வைக்கின்ற 82 வது அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்களே அதற்காகவா?
தனக்குத்தானே கருப்புக் கொடி ஏற்றி கொள்கின்ற கட்சி எதையாவது பார்த்திருக்கிறீர்களா?
பெண்களுக்கு எதிரான திமுகவை புறக்கணிப்போம்