"அனைவரும் இங்கு சமம். யாரும், யாருக்கும், எந்த ஜாதியும், எந்த ஜாதிக்கும் அடிமை இல்லை!"
ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவு...
@JaiBhim @1YearOfJaiBhim @whitehousetalks
“சர்தார்“ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பு தரப்பிலிருந்து டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் பரிசளித்துள்ளனர்.
@Karthi_Offl@Psmithran@whitehousetalks
10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 50 மாணவர்கள் சிம்லாவுக்கு சுற்றுலா - மாணவர்களை வழி அனுப்பி வைத்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா
@PriyarajanDMK@chennaicorp@whitehousetalks