திமுக ஆட்சியில் பலமுறை புகார் அளித்தும் மாறாத ரேஷன் கடையின் நிலை!
மாண்புமிகு அமைச்சர்கள் @BussyAnand@JCDPrabhakar அவர்களே மக்களின் இந்த கோரிக்கையை உடனடியா சரி செய்து கொடுங்க 🤗
இடம் நுங்கம்பாக்கம் Palm Grove Near By la ulla Ration Shop
@chennaicorp Please check this asap
இந்த ரீல்ஸ் கலெக்டர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, ஒற்றை எழுத்து ரியல் ஸ்டேட் நிறுவனத்துக்காக, நூற்றுக்கணக்கான நஞ்சை நிலங்களை புஞ்சையாக மாற்றி பல கோடிகளை சம்பாதித்தது குறித்து விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும்.
இந்த நில மாற்றங்கள், அத்தனையும் பரந்தூரில் விமான நிலையம் வரும் என்ற நினைப்பில் ஒற்றை எழுத்து நிறுவனத்துக்காக நடந்த அவசர பரிவர்த்தனைகள்.
யார் பரிந்துரையில் இவர் திருவள்ளூருக்கு நியமிக்கப்பட்டார், என்பதையும் விசாரியுங்கள்.
@CMOTamilnadu
Same is the case with Baashyam Crown Residences. Due to multiple violations, no power, sewage or water connections and power supplied through generators.
”என்ன சார் தொட்டாலே உடையுது...” திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியின் மருத்துவமனை கட்டிடத்தின் கைப்பிடி சுவரை தொட்டாலே உதிர்ந்து விழுந்த சிமெண்ட் பூச்சால் அமைச்சர் அருண்ராஜ் அதிர்ச்சி.!
#Tiruppur | #Govt | #College | #Hospital | #Minister | #ArunRaj
News Tamil Just Now || தொடக்கப்பள்ளியில் காலை உணவுக்குப் பதில் பிஸ்கட்? - அதிர்ச்சி சம்பவம்
Thoothukudi | Govtschool | 20 June 2026
#Newstamil24x7#CMBreakfastScheme
SNJ Vs @VigneshTvkCbe
SNJ is DMK-linked liquor company that almost controls the beer business under TASMAC. This dominance is not due to quality, but because of power and corruption
SNJ's poor-quality liquor should be blacklisted from TASMAC. Vignesh has the courage to do that?
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண் அள்ளி விற்பனை.
கண்டும் காணாதது போல வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் இருப்பதாக குற்றச்சாட்டு
Take action na @CMOTamilnadu@TVKVijayHQ
Daily, they are burning around 5–6 KL of diesel just to run basic services. The builder sold the flats, made big money, and left residents surviving on the same old promise: “Electricity will come today… tomorrow…”
This looks like a complete scam.
And the fun fact is, behind this Ozone site, G Square Synergy plots are there. Those plots were reportedly developed only in the last 2–3 years and are allegedly located in a lake area. But they have electricity.
Meanwhile, people living in Ozone for years are still stuck with generator power.
#OzonePerumbakkam #OzoneMetrozone #Chennai #TamilNadu #perumbakkam
இந்து சமய அறநிலையத்துறையில் நிதி இல்லாததால், கோவிலில் உள்ள கோடிக்கணக்கான நிதியை எடுத்து திருமண மண்டபம், வணிக வளாக கட்டுமானம் என்று டெண்டர் விட்டு, அதில் 40% வரை லஞ்சம் பெற்றார் சேகர் பாபு.
தீவிர கடவுள் பக்தி கொண்டவரான துர்கா ஸ்டாலின், இந்த லஞ்ச பணத்தில் பங்கு வாங்கினார். ஸ்டாலின் வீட்டில் உப்பு, புளி மிளகாய் முதல் வாகனங்களுக்கு எரிபொருள் போடுவது வரை அனைத்தையும் கவனித்துக் கொண்டது சேகர்பாபுதான்.
கோவில் நிதியை திருடி அதை அனுபவித்துவிட்டு, அதை கடவுள் கண்டுகொள்ள மாட்டார் என்று துர்கா எப்படி நம்பினார் என்பது புரியவில்லை !
ஒரு வகையில், தன் மாமனார் கருணாநிதியை விட துர்கா பெரிய நாத்திகராக இருந்திருக்கிறார்.
கோவில் நிதியில் நடந்து கொண்டிருந்த கட்டுமானங்களை நிறுத்த உத்தரவிட்ட விஜய் அரசுக்கு வாழ்த்துக்கள் !
"ரூ.1.5 கோடி கொடுத்து அபார்ட்மெண்ட் வாங்கிருக்கோம் 8 வருஷமா கரண்ட் இல்ல..
ஜெனரேட்டர்ல கரண்ட் கொடுத்து மாசம் ரூ.13,000 பில் வாங்குறாங்க..
எங்கயாச்சும் இந்த கொடுமை நடக்குமா? என் பையன் லிப்ட்ல மாட்டி பேனிக் அட்டாக் வந்துடுச்சு இதுக்கு யார் பொறுப்பு?" - ஓசோன் மெட்ரோ ஜோன் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, பெரும்பாக்கம் ஓசோன் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் ஆவேச பேட்டி
➤அண்ணா நகர், சென்னை
#Chennai | #PowerIssue | #EB | #ElevatorPower | #ApartmentComplex | #PolimerNews
HOW TN LOST A ₹30,000 CRORE SHIPYARD PROJECT!
UN Kannan reveals Mazagon Dock Shipbuilders left Tamil Nadu due to DMK. Truly an unfortunate loss for the youth of southern TN.
கடந்த 5 வருசம் கல்விதுறைக்கு ஒதுக்கன நிதி
2021–22 - ₹32,599 cr
2022–23 - ₹36,895 cr
2023–24 - ₹40,299 cr
2024–25 - ₹40,042 cr
2025–26 - ₹46,767 cr
ஆனாலும் பள்ளில அடிப்படையா இருக்க வேண்டிய பாத்ரூம் வசதி கூட ஏற்படுத்தி தரல அந்த வெத்து மாடல் அரசு 😡🤦♂️
Posting of Arun to DVAC created first doubt whether this govt is a cloned version of DMK
Now going back in their promise of live telecast of assembly intensifies the doubt.
If you can’t keep a simple promise which doesn’t require any financial spending, how will you fulfill your electoral promises ?
Please do not betray people’s trust @TVKVijayHQ
Former UN official Mr.R.Kannan says the Mazagon dock shipbuilders project did not materialise because the DMK government failed to provide “expression of interest” letter.
A scale 30k crore project was pushed away from Tamilnadu due to administrative delays & policy shifts.
A statement by Private Schools Association reveals that schools had to pay a ₹25 Lakh bribe for basic government recognition. A secret collection office was running openly in Teynampet. From teacher transfers to school recognition, a close three-member team ran a massive collection ring! 😲
Former DMK minister Anbil Mahesh is under huge pressure.
The @TVKVijayHQ government has ordered a full anti-corruption investigation. Big and much-needed move. 👍