சிவகங்கை மாவட்ட காவல்துறை
சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் பதிவுகள் – 26 வழக்குகள் பதிவு, 77 கணக்குகள் முடக்கம் – 4 பேர் கைது; ஒரு இளஞ்சிறார் பிடிபட்டார்
@karthiksubbaraj அவனெல்லாம் ஒரு ஆளுன்னு மதிச்சு, வீடியோ போடுறீங்களே.. நீங்க கேட்குற கேள்வியாச்சும் அவனுக்கு புரியுமா... அப்புறம், எங்கிருந்து பதில் சொல்றது 🚶🏻 அதுவும் வார்த்தைக்கு வார்த்தை filmmaker'ன்னு வேற கூப்பிடுறீங்க.. அதுக்கே, அந்தாளு சந்தோஷத்துல 2 நாள் தூங்கமாட்டான்.