தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
உதயநிதி பிரச்சாரங்களில், விசிக அடையாளங்கள் அதிகம் காணப்படுகிறது... திமுக துண்டோடு விசிக துண்டையும் அவர் அணிந்து கொள்கிறார்... வேட்பாளருக்கும் அணிவிக்கப்பட்டிருக��கிறது... கூட்டணி வேட்பாளர் இல்லை... தனித் தொகுதி வேட்பாளரும் இல்லை... திமுக வேட்பாளர் தான், பொதுத் தொகுதி வேட்பாளர் தான் என்றபோதும் இது காணக்கிடைக்கிறது...
விசிக கொடியை ஏற்றவிட���மல் செய்த... விசிக கொடியை கலற்றிய இடங்களில்... விசிக கொடியை மட்டும், தோரணங்களில் இருந்தும், காரில் இருந்தும் அகற்றிய செய்தியை பார்த்து பழகிய கண்களுக்கு இந்த காட்சிகள் வியப்பளிக்கிறது...
கடலூர் மாவட்டம் கூட அல்ல... தருமபுரி மாவட்டம்... வியப்பு கூடுகிறது...
களம் மாறியுள்ளது... சமூக சூழல் மாற்றப்படுகிறது... திமுக ஒரு அடி முன் நகர்கிறது... உதயநிதி ஒரு அடி முன் வைக்கிறார்...
கலைஞர் குத்துச்சண்டைப் பயிற்சிக் கூடம் 🔥
சட்டப்பேரவையில் மாண்புமிகு @Udhaystalin கொடுத்த வாக்குறுதி இன்று ஆயிரக்கணக்கான குத்துச் சண்டை வீரர்களின் ந��்பிக்கையாக மாறியுள்ளது. களத்தில் அவர்கள் நம்பிக்கை நனவாகி வருகிறது ❤.
ஒரு பேரவை உறுப்பினரின் துணைக்கேள்வி என்ன செய்யும்? என்பதற்கு @Dr_Ezhilan அவர்கள் எழுப்பிய கேள்வியே சாட்சி!
ஒரு சட்டப்பேரவையில் ஜனநாயகம் நிலவினால் நாடு மின்னும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று 🥳.
சமகால சார்பட்டா 🔥 #thousandlights #drezhilan #udhayanidhistalin #gopalapuram
நூற்றாண்டு காணும் திரு. லட்சுமி காந்தன் பாரதி! அனைவருக்கும் எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு!
விடுதலைப் போராட்ட வீரர் - மொழிப்போர்த் தீரர் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் பெயரன், விடுதலைப் போராட்டத் தியாகிகள் கிருஷ்ணசாமி பாரதி, லட்சுமி பாரதி ஆகியோரின் மகன் என நாட்டுக்காக உழைத்த குடும்பத்தின் வழித்தோன்றலாகப் பிறந்து, 16 வயது மாணவராக விடுதலைப் போராட்டத்தில��� தொடங்கி, மதுரை மாவட்ட ஆட்சியர், தலைவர் கலைஞரின் முதல் தனிச் செயலாளர் எனப் பரந்த பெருவாழ்வுக்குச் சொந்தக்காரரான அவரை வாழ்த்தி மகிழ்��ிறேன்!
நாட்டுப்பற்றில் உறுதி, மக்கள் தொண்டில் நாட்டம், எளிமை என நானிலமும் போற்றும் நற்பண்புகளைக் கொண்ட திரு. லட்சுமி காந்தன் பாரதி அவர்களது வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும்!
Tamils are not just survivors — they’re conquerors.
Their Tamil pride is real. They’ll never take orders from the North.
While North Indian kings — especially the Rajputs — were mostly on the defensive,
they never set foot beyond to conquer places like Kazakhstan, Uzbekistan, or Afghanistan.
But Tamils?
They sailed across oceans —
Conquering and influencing Vietnam, Burma, Sri Lanka, Malaysia, Indonesia… and more.
That legacy still burns.
And no —
You can’t force Tamils to speak Hindi.
Try it, and they’ll be the first to beat you with their slippers.
#TamilPride #DravidianLegacy #CholaEmpire #HistoryMatters #NoHindiImposition
Years have passed. Generations have gone by.
Yet, the core issues remain unresolved.
People in the region still lack access to quality education, employment, and infrastructure.
Tourism is their only hope — and even that collapses when violence strikes.
How can a common, innocent person survive like this?
How can he run a family in a land caught between hope and hostility?
Yes, the state borders an enemy nation.
Yes, national security is a priority.
But shouldn’t our forces protect the people, not punish them after every security lapse?
Those attacking innocent Kashmiri students —
have they asked themselves: Who’s truly responsible?
Can they confront the actual culprits?
If not, why target the innocent?
And if that��s their idea of patriotism,
how are they any different from the terrorists they claim to oppose?
#Kashmir #InnocentsInCrossfire #SecurityLapse #TruePatriotism #StopTheHate
🕊️📚⚖️
சாலை விபத்தில் மறைந்த தம்பி ஸ்டாலின் ஜேக்கப்-ன் கோவை இல்லத்திற்கு சென்று, அவரின் திருவுடலுக்கு மரியாதை செய்து, மீளா துயரில் தவிக்கும் அவரின் குடும்பத்தினர் & நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்தோம். அவரின் குடும்பத்திற்கு கழகம் என்றும் துணை நிற்கும்.
கலைஞரின் இறுதிப் பயணத்தை உணர்ச்சி குவியலாக காட்சிப்படுத்தியவர், கொள்கை உறுதியோடு சமூக வலைத்தளங்களில் களமாடிய தம்பி ஸ்டாலின் ஜேக்கப்-ன் அகால மரணம் மிகுந்த ��ேதனையளிக்கிறது. கழகத்திற்கு பேரிழப்பு. குடும்பத்தினர்& சமூகவலைத்தள உடன்பிறப்புகளுக்கு என் ஆறுதல்.உன் உழைப்பை என்றும் மறவோம்.
நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் @stalinjacka இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் & உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்!
#SpinalMuscularAtrophy என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை மித்ராவுக்கு அதற்கான மருந்துகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி - விலை காரணமாக சிகிச்சையில் ஏற்பட்டுள்ள இடர்களை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.