மாற்றம்.
பழைய சோறு சாப்பிட்டவர்களுக்கு பிரியாணி கிடைப்பது தான் மாற்றம்.
பிரியாணி கிடைத்துக் கொண்டு இருந்த இடத்தில் கெட்டுப் போன சோறு கிடைத்திருக்கிறது.
இதுவும் மாற்றம்தான்.
விஜய் நடிகராக இருந்த பொழுது நீட் தேர்வால் உயிரிழந்த சகோதரி அனிதா வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார்.
அதன் பின்பு அரியலூரில் நீட் கோச்சிங் சென்டர் நடத்தி வருகிறார்.ஆனால் எந்த ஏழை மாணவ மாணவிகளுக்கும் இலவசமாக நீட் கோச்சிங் அளிக்க முன்வரவில்லை.
ஆனால் இப்போது விஜய் முதல்வர் ஆகிவிட்டார்.நீட் தேர்வு ரத்து செய்ய கோரி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்ற SFI மாணவ மாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி விஜய்யின் காவல்துறை கைது செய்துள்ளது.
இதுவரை நீட் தேர்வு ரத்து குறித்தும் பேசவில்லை காவல்துறையின��� கொடூர செயலுக்கு விஜய் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.காயம் ஏற்பட்ட���ர்களை சந்தித்து ஆறுதலும் கூறவில்லை.
#Vijay #neetexam #tvk
திருச்சியை அழகுபடுத்தும் விதமாக கடந்த ஆட்சியின் போது வரையப���பட்ட சுவர் ஓவியங்கள் அனைத்தும் நடிகர் பிறந்தநாள் விழாவுக்காக அளிக்கப்பட்டு விட்டது
மக்களே நீங்கள் கேட்ட மாற்றம். ஓட்டு போட்டவன் எல்லாம் இன்னும் வாய் திறக்காமல் பம்பிகிட்டே திரியுறானுங்க.
My favourite actor is always #KamalHaasan sir, my biggest wish is to share screen with him atleast one scene, he has acted so many malayalam films, but still waiting to act with him, wish one day will happen and eager for that day. - Malayalam actor #Indrans❤️
#Karuppu
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும், பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதும் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.
உயிராபத்து விளைவிக்கும் ரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீ���ிரமாகக் கண்காணிக்க வேண்டும். அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டு��ிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
ஆளுநர் உரை: எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்!
தங்கள் அரசின் அடிப்படைப் பணிகள் என்னவாகயிருக்கும் என்பதன் தொகுப்பாகத்தான் ஆளுநர் உரை அமைந்துள்ளது. உரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த அரசானது கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருதல், உச்சநீதிமன்றத்தின் அமர்வை சென்னையில் அமைத்தல், உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குதல் போன்ற நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற ��ுழுமூச்சுடன் பாடுபட வேண்டும். பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ‘‘தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்’’ என்ற முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது.
ஒன்றிய அரசானது தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதிப்பகிர்வை சட்ட ரீதியாகப் போராடிப் பெறுவதற்கு சட்ட வல்லுனர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும் என்பது அவசியமானதொரு நடவடிக்கையாகும��. அதேசமயத்தில் நிதிப்பகிர்வு உள்ளிட்ட ‘‘கூட்டாட்சி மற்றும் மத்திய மாநில உறவுகள்” குறித்து மறுஆய்வு செய்து தீர்வுகளைத் தருவதற்காக 2025ல் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. திரு.குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் வழங்கிய பரிந்துரைகளை தவெக அரசு பரிசீலித்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
நகரமயமாதல், மாநகராட்சி, நகராட��சி, பேரூராட்சி ஆகியவற்றில் குடிநீர், உள்கட்டமைப்பு உள்ளிட்ட சில திட்டங்கள் இடம்பெற��றுள்ள நிலையில் கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக கூடுதல் நிதி மற்றும் கிராம சபைகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படுவது, உள்ளாட்சித் தேர்தல் குறித்து எந்தக்குறிப்பும் இல்லாதது வருத்தமளிக்கிறது.
ஆளுநர் உரையில் காவிரிப்பிரச்னை, போதை கலாச்சாரம் ஒழிப்பு, பாலியல் வன்முறை போன்றவற்றைக் கையாள்வதில் மென்மையான போக்கே காணப்படுகிறது. இவற்றில் கடுமையான நிலைப்பாட்டை - செயல்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரை என்பதால் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஆளுநர் உரை நிறைவேற்றவில்லை.
ஆ. அருணாச்சலம் MA., BL., @Arunachalam_Adv
பொதுச்செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
இந்தப் பதிவில் சரி என்று நீங்கள் உடன்பட்டால் Repost & Share செய்யுங்கள்❤��� உங்கள் கருத்துகளை பகிருங்கள்.
இந்திய சினிமாவில் கமல்ஹாசனுக்கு இணையான ‘All-Rounder’ மீண்டும் உருவாக முடியுமா?
இந்திய சினிமா நூற்றாண்டைக் கடந்துவிட்டது.
இந்த நீண்ட பயணத்தில் ஆயிரக்கணக்கான நடிகர்கள் வந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் உருவாகியிருக்கிறார்கள். சிலர் வசூலை வென்றார்கள். சிலர் விருதுகளை வென்றார்கள். சிலர் மக்களின் இதயங்களை வென்றார்கள்.
ஆனால் ஒரு கேள்வி மட்டும் இன்னும் பதில் தேடிக்கொண்டே இருக்கிறது.
ஒரே நேரத்தில் நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர், தொழில்நுட்ப ஆர்வலர், புதுமையாளன், சமூக சிந்தனையாளர், அரசியல் தலைவர் என இத்தனை முகங்களைக் கொண்ட இன்னொரு கலைஞர் இந்திய சினிமாவில் மீண்டும் உருவாக முடியுமா?
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும்போது நம் நினைவுக்கு வருவது ஒரே பெயர்.
The Great கமல்ஹாசன்.
பல நடிகர்கள் வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஆனால் கமல்ஹாசன் வெறும் வெற்றிப் படங்களில் நடித்தவர் அல்ல. இந்திய சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்த முயன்றவர்.
ஒரு நடிகர் தனது புகழின் உச்சத்தில் இருக்கும் போது பாதுகாப்பான பாதையைத் தேர்வு செய்வார். ஆனால் கமல்ஹாசன் ஆபத்தான பாதைகளைத் தேர்வு செய்தார்.
"நாயகன்", "தேவர் மகன்", "இந்தியன்", "ஹே ராம்", "அன்பே சிவம்", "விருமாண்டி", "தசாவதாரம்", "விஸ்வரூபம்" போன்ற படங்கள் வெறும் திரைப்படங்கள் அல்ல. அவை சிந்தனைகள்.
அவர் நடித்த கதாபாத்திரங்களை மட்டும் எண்ணிப் பாருங்கள்.
ஒரு தெரு சிறுவன்.
ஒரு கிராமத் தலைவர்.
ஒரு சுதந்திர போராளி.
ஒரு உளவுத்துறை அதிகாரி.
ஒரு நகைச்சுவை கதாபாத்திரம்.
ஒரு வில்லன்.
ஒரு புரட்சி��ாளர்.
ஒரு தத்துவவாதி.
ஒவ்வொரு முறையும் அவர் நடித்தது ஒரு புதிய மனிதனை.
இன்று "Pan India" என்ற வார்த்தை மிகவும் பிரபலமாக இருக்கலாம்.
ஆனால் மொழிகளையும், மாநிலங்களையும், கலாச்சாரங்களையும் தாண்டி இந்தியா முழுவதும் மதிக்கப்பட்ட சில கலைஞர்களில் கமல்ஹாசனும் ஒருவர்.
மலையாள சினிமா அவரைக் கொண்டாடுகிறது.
தெலுங்கு சினிமா அவரை மதிக்கிறது.
கன்னட சினிமா அவரை பாராட்டுகிறது.
இந்தி திரையுல���ம் அவரை கவனிக்கிறது.
ஏன்?
ஏனெனில் அவர் வெறும் நடிகர் அல்ல.
அவர் ஒரு Institution.
ஒரு பல்கலைக்கழகம்.
இன்று AI, VFX, Virtual Production, Digital Cinema போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து நாம் பேசுகிறோம்.
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே தொழில்நுட்பத்தை சினிமாவுடன் இணைக்க முயன்றவர் கமல்ஹாசன்.
இன்று Content Driven Cinema பற்றி பேசுகிறோம்.
ஆனால் Content-ஐ நட்சத்திர மதிப்பை விட உயர்வாக வைத்தவர் கமல்ஹாசன்.
இன்று நடிகர்கள் தங்கள் Comfort Zone-இல் இருக்க விரும்புகிறார்கள்.
ஆனால் கமல்ஹாசன் தனது Career முழுவதும் Comfort Zone-ஐ உடைத்துக்கொண்டே இருந்தார்.
அதனால்தான் அவரை ஒரு நடிகராக மட்டும் பார்க்க மு��ியாது.
ஒரு படைப்பாளியாக பார்க்க வேண்டும்.
ஒரு சிந்தனையாளராக பார்க்க வேண்டும்.
ஒரு மாற்றத்தை உருவாக்கிய மனிதராக பார்க்க வேண்டும்.
இப்போது மீண்டும் அந்தக் கேள்விக்கு வருவோம்.
இந்திய சினிமாவில் கமல்ஹாசனுக்கு இணையான All-Rounder மீண்டும் உருவாக முடியுமா?
ஒருவேளை உருவாகலாம்.
ஆனால் அதற்கு திறமை மட்டும் போதாது.
தொடர்ச்சியான கற்றல் வேண்டும்.
புதிய முயற்சிகளுக்கான துணிவு வேண்டும்.
தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை வேண்டும்.
கலையை நேசிக்கும் அர்ப்பணிப்பு வேண்டும்.
இந்த அனைத்தும் ஒரே மனிதரிடம் ஒன்றாக இருப்பது அரிது.
அதனால்தான் கமல்ஹாசன் ஒரு நடிகர் மட்டுமல்ல.
ஒரு தலைமுறையின் அடையாளம்.
ஒரு காலத்தின் சின்னம்.
ஒரு கலைப் புரட்சி.
ஒரு பள்ளி.
ஒரு பல்கலைக்கழகம்.
ஒரு இயக்கம்.
உங்கள் கருத்து என்ன?
இந்திய சினிமாவில் கமல்ஹாசனுக்கு இணையான All-Rounder மீண்டும் உரு���ாக முடியுமா?
முடியும் என்றால் யார்?
முடியாது என்றால் ஏன்?
கருத்துகளை பகிருங்கள். விவாதிப்போம்.
#KamalHaasan #TheGreat #Ulaganayagan #TheAllRounder #MaiamNews
கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதும் நிரம்பாத பெண்குழந்தை பாலியல் வன்கொடும��க்கு ஆளாக்கப்பட்டதும் கொடூரமான காயங்களால் இறந்தே போனதும் மனித குலத்தையே தலைகுனியவைக்கும் அவலம்.
நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம் என்கிற கேள்வியை முகத்திலறைந்தாற்போல் எழுப்புகிறது இந்த துயரச்சம்பவம்.
இனியொரு சம்பவம் இப்படி நடக்காதிருக்க தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக செயலில் இறங்கியாக வேண்டும்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
அவன் தன் வீட்டுக்கு 6000 ஓவாய்க்கு பட்டாசு வாங்கிக்கிறேன்னு சொல்லியிருப்பான்.
ஐரோப்பா கண்டத்தின் மொத்த பட்டாசு இறக்குமதியே 3500 கோடிதான். 😂
ஆனால் எப்படி இவ்வளவு கேவலமான பொய்களைக் கூட இந்த #தெலுங்கு அம்மாயி ஈசியா சொல்லுது.
ஜாக்கிசான் கூப்டாக,மைக்கேல் ஜாக்சன் கூப்டாக.
June 14 - Sunday
உலக குருதி கொடையாளர்கள் தினம்.
ஆண்டிற்கு ஒரு முறையாவது இரத்த தானம் செய்வோம்.
நாம் அளிக்கும் 350 ML மூன்று உயிரை காக்கும் வாய்ப்பு உள்ளது.
#Blood#BloodDonation#BloodDonorsDay
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார்.
"Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ?
இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது.
தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்!
@KanimozhiDMK@DMKWomensWing