பக்ரீத் பண்டிகை தொடர்பான நீதிபதி ஜிஆர் சாமிநாதனின் உத்தரவை நிறைவேற்றியுள்ளதாக தவெக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் slaughter house தவிர வேறு எந்த இடத்திலும் எந்த விலங்கையும் வெட்டக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் தவெக அரசு கூறியுள்ளது.
வழக்கமா புது MLA நன்றி தெரிவிக்கப் போறப்ப முந்தைய ஆட்சில இருக்க பிரச்சனைய முறையிடுவாங்க,
பட், இப்ப முன்னாடி நல்லா இருந்துச்சு நீங்க வந்த பெறகுதான் நாங்க நாசமா போனோம்னு முற்றுகையிடுறாங்க
நல்ல மாற்றம்ல👍
வ��ஜய் டெல்லி போன விமானம் டெல்லில பார்க்கிங் பண்ற கட்டணம் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு 2.5 லட்சம் ரூபாய். மிகவும் விலை உயர்ந்த வாடகை விமானம். விமான போக்குவரத்து மொத்த செலவு 50கோடி ரூபாய்.
அத்தனையும் தமிழ்நாட்டு அரசு செலவுல... 😮
காலைல 9 மணிக்கு டெண்டர் open பண்ணி மதியம் 3 மணிக்கு டெண்டர் close
உலகத்துலயே இவ்வளவு சீக்கிரம் டெண்டர் ok செய்யப்பட்டது தமிழ்நாட்டில்தான்
ஊழல் ஊழல் ஊழல்...
@nakkheeranweb ஐயா போஸ்ட் இன்னொரு TANZI வழக்கு மாறி தெரியுத��� என்னனு பாத்து பண்ணுங்க
#மானங்கெட்டமாற்றம்
சாதனை சாதனை
Tender ஆரம்பிச்சு 3 மணி நேரத்திலேயே tenderரை முடித்த புஸ்ஸி
இப்படி ஒரு quick ஊழல் உலகில் இதுவரை நடக்கவில்லை என தற்குறிகள் மகிழ்ச்சி
#TVK | #Vijay | #BussyAnand
9498794987 - மின் தடை புகாருக்கு புதிய நம்பராம்...
இப்படி ஒரு நம்பர் ஏற்கனவே மின்னகம்னு இருப்பது கூட இவருக்கு தெரியல., இதுல தற்குறின்னு சொன்னா இதுங்களுக்கு கோபம் வேற வருது..
😳😳😳😳must watch video...
தமிழ்நாடு முழுவதும் இந்த வீடியோவை vairal ஆக்க வேண்டும்...
விஜய் மற்றும் அவரது PR team செய்யும் அயோக்கியத்தனம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
ட்விட்டர் வந்ததுல இருந்து சாட்டை வீடியோவோ நாம் தமிழர் பேட்டியோ இதுவரை ஒன்னு கூட SHARE பன்னது இல்ல..
ஆனா இந்தம்மா பேச்சு வேற லெவல். இந்த மாதிரி அறிவோடு பேசுற ஒரு ஆள் கூட நான் தவெகல இதுவரை பாத்தது இல்ல.. 🔥🔥
*நண்பர்களே இதை அனைவருக்கும் போட்டு காட்டுங்கள் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். இது முக்கியமான விஷயம் தயவுசெய்து யாரும் ஷேர் பண்ணாமல் இருந்து விடாதீர்கள்*!
தமிழ்நாடு அரசியலில் முதல் முறையாக வட இந்திய ��ங்கில ஊடகத்திடம் இந்தியில் பேட்டி அளிக்கும் தவெக MLA
இதுதான் தொடக்கம்.
மோடியே இங்கு வந்தால் கூட ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற நிலையை உருவாக்கினோம் ஆனால் இன்று..
🛎️ **Important Reality Check for Tamil Nadu 2026 Elections** 🛎️
Friends, don’t get fooled by tomorrow’s media narratives!
📊 **2021 Facts:**
• Total Voters : 6,29,43,493
• Votes Polled : 4,59,48,749 (73% turnout)
After **Special Intensive Revision (SIR)**, more than **74 Lakh** duplicate, deceased & fake voters have been removed.
📉 **2026 New Reality:**
• Total Voters now : **5,73,43,291** (approx 5.67 crore)
Even if the **same 4.59 crore votes** are polled again in 2026, the turnout will naturally jump to **80% – 83%**
This is pure mathematics. Not any “wave” or “Tsunami”.
But watch how some national media and TV anchors will twist this tomorrow and scream “Vijay got a massive surge!” or “Historic turnout for XYZ party!”
Don’t fall for the fake narrative.
Share this truth widely!
#TamilNadu2026 #ElectionFacts #VoterTurnout #SIR #RealityCheck #TNPolitics #NoFakeNews
பழனிசாமி ஓட்டு போட்டு வீட்டுக்கு போட்டாரு
விஜய் ஓட்டு போட்டு
வீட்டுக்கு போய்ட்டாரு
எங்கள் தலைவர் War room ல் ஆய்வு செய்கிறார்
களத்தில் வெல்லும்
தலைவர் MKS🔥💥