வேறுபடு...
வேறுபடுத்து....
ஆதி தமிழ் சமூகம்......
Political economy,..
Educational Revolution....,
Reform of formed..,
ஜனநாயகமும்
பண்பாட்டு
நிகழ்தகவும்..,
சுடும் மணலில்
இளம் தவிடுகள்
வேண்டாவென
இளந்திரை புலம்பல்கள்
கதிமோட்சம்
காலத்தின் தண்டனை,,
நிகழ்தகவில்
முரண்பிடி
ஐனநாயகம்
இந்த மலர்கள்
பறிப்பதற்கு அல்லவே,,,,,