முதலில் கோபாலபுரம் குடும்பம் தெலுங்கு தாய் மொழியாக கொண்டது என்பதை ஒத்துக் கொள்ள சொல் பார்க்கலாம்
வேறு மாநிலத்தில் உள்ளவன் தமிழனை ஆழ பயன் படுத்தும் ஒரே வார்த்தை திராவிடன்.
தமிழனுக்கு இது எப்போது புரியுமோ
தஞ்சாவூரில் இரவு நேரங்களில் வீட்டை தட்டி வீட்டில் உள்ள நபர்களிடம் கொள்ளை நடந்து வருகிறது. இரவு நேரங்களில் வீட்டை யாரும் தட்டும் சத்தம் கேட்டால் கவனமாக இருக்கவும்
.. தஞ்சையில் தொடரும் திருட்டு சம்பவம் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா அல்லது திருடர்களை காக்குமா ?