தமிழ்நாட்டுல ஜல்லிக்கட்டு இருப்பதற்கு நரேந்திர மோடி என்ற ஒரே மனிதர் தான் காரணம் ~ பல்லடத்தில் அண்ணாமலை
நீ எது சொன்னாலும் நம்ப நாங்க என்ன
சங்கீ ஊதியானா மல ... இது தமிழ்நாடு ...
👇👇👇
#GoBackModi
அறநிலையத்துறை நில ஆக்கிரமிப்புகளை அரசு மீட்டெடுப்பது போல
தமிழ்நாடு அரசு பஞ்சமி நிலங்களையும் மீட்டு மக்களுக்கு கொடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் RT பண்ணிட்டு போங்க.
#GoBackModi
ஆண்டுக்கு 2 கோடி வேலை மோடி சொன்னார் என்று வேலை கேட்டால் இப்படிதான் அடிப்பார்கள்.
மசூதிகளில் கலவ���ம் பண்ண வேண்டுமா?, மணிபூர்களில் கற்பழிப்பு நடத்தணுமா? என்று கேட்பதற்கு பதிலாக, உத்திர பிரதேசத்தில் படித்ததற்கு வேலை கேட்டால் இதுதான் பாஜக ட்ட இருந்து உங்களுக்கு கிடைக்கும்..
உங்கள் ஊசிப்போன வெங்காய வடையெல்லாம் எங்களுக்கு வேண்டாம்.எங்களுக்கு சேர வேண்டிய வெள்ள நிவாரணம் கொடுக்க மறுத்தீர்கள் வரிப்பகிர்வில் வஞ்சகம் செய்தீர்கள்.எய்ஸ் சில் பழி தீர்தீர்கள்.பட்ஜட்டில் துரோகம் ரயில் திட்டத்தில் துரோகம்....என்றைக்கும் நீங்கள் தமிழர்களுக்கு செய்வது துரோகமே.
தூத்துக்குடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோதும் பிரதமரா நேரில் வந்து பார்க்கல நிவாரண நிதியும் தரல இப்ப என்ன மயிருக்கு திறப்பு விழாவுக்கு மட்டும் வர்ர @narendramodi.?
#GobackModi#ThankYouKanimozhi
*சிங்கப்பூர் பிரதமர் பாராளுமன்றத்தில் அறிக்கை...*
*நேருவின் இந்தியா இப்போது கிரிமினல் இந்தியாவாக மாறிவிட்டது*
*கற்பழிப்பு குற்றவாளி கூட இந்தியாவில் இப்போது எம்பி ஆகும் நிலையில் இருக்கிறது....*
#GoBackModi