பைனான்ஸ் சொல்லுது ஒரு வருஷத்துல சின்ன சுடலையும், மருமகனாரும் நிறைய பணம் பண்ணிட்டானுங்க... இப்போ வசமா மாட்டிக்கிட்டானுங்கனு இவனுங்களுக்கு புரியுதுனு.
ஆட்சிக்கு ஆட்சி ஒரு பைனான்சியர அலற விட்டுறானுங்க
😄
#PTRPalanivelThiagarajan#Udhayanidhi
இது தான் எங்களுக்கே தெரியுமேனு சொல்ற அளவு புரையோடி போன புழுத்த தமிழ் தலைமுறையை மாற்ற முடியுமானு தெரியல, இனிமே ஓட்டு போட போற first time voters 1% புரிந்து வாக்களித்தால் அதுவே இந்த முன்னெடுபிற்கான வெற்றி தான்..
நம்மூர்ல lipkiss இருக்க படங்கள் தான் adults only படங்கள்னு நினைச்சிட்டு இருக்குதுங்க. இந்த feeling லாம் வயசுக்கு வந்த உடனே வர தான் போகுது. ஆனா குழந்தைகளுக்கு காட்டவே கூடாத normalize பண்ண கூடாத feel னா அது violence தான். ஆனா அந்த மாதிரி violence படங்களுக்கு தான் 6 வயசு புள்ளைங்கள
அன்று நான் வெளியில் வந்த போது ஒரு lunch எடுத்துகலாம் பிரதர் நேரம் இருக்கா என்று எனக்கு இதே அமர் பிரசாத் ரெட்டி போன் செய்தார். ஆனால் அதே நேரம் பின்னாடி என்ன வேலை நடந்துள்ளது என்பது இந்த பதில் உள்ளது. இப்போ சதி , தர்மம் , வாய்மை என்று கலர்கலரா படம் கட்டுறானுக. இன்று இரண்டாவது பாகம்