Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
மகள்
@writernaayon
நாலு வயசுக்காரி
Joined August 2013
4
Following
1.6K
Followers
71
Posts
மகள்
@writernaayon
over 8 years ago
அமைதி அமைதி அமைதியோ அமைதி அமைதிக்கெல்லாம் அமைதி
மகள்
@writernaayon
almost 10 years ago
@meenammakayal
எங்க மிஸ்க்கு கோவம்னா சிரிக்கவே மாட்டாங்க, முகம் பார்க்க நல்லாவே இருக்காது. நீங்களும் மிஸ்தானே, அதான் கேட்டேன். பை.
மகள்
@writernaayon
almost 10 years ago
@meenammakayal
ஆமாம் ஆன்டி. அது சரி, இப்ப நீங்க கோவமா இருக்கிங்களா?
மகள்
@writernaayon
over 10 years ago
கலாம் தாத்தா வயசானதுக்கப்புறம் விட்ட ராக்கெட்ட நான் இப்பவே விட்றேன்ல பா? என அப்பாவிடம் கேட்டால் உண்மை என்பது போலவே தலையாட்டுகிறார்!
Who to follow
அறிவு
@arivucs
.
Raajaachandrasekar
@raajaacs
இ ய ங் கு . இ ய க் கு .
Dream Merchant
@Alexxious
Nomad/Agnostic/Adventurer/Reluctant Writer/Ardent Book Reader/ And so on... வாழ்வியலின் மீது பற்றும் நம்பிக்க��யும் கொண்டவன்.
மகள்
@writernaayon
almost 11 years ago
ஒரு நாள் புத்தங்களுக்கு அட்டையிட்டுக் கொடுத்துவிட்டு ஒவ்வொரு நாளும் கிழியாமல் பார்த்துக்கொள் என்கிறாள் அம்மா.
மகள்
@writernaayon
almost 11 years ago
எங்க மிஸ் ரைட் ப்ரதர்ஸ்தான் விமானத்த கண்டுபுடிச்சாங்கன்றாங்க. டிவில இன்னும் கண்டேபுடிக்கலன்றாங்க. எதை நம்புறது!?
மகள்
@writernaayon
over 11 years ago
பாட்டியின் கண்ணாடியணிந்தால் நான் மிஸ�� போல் இருக்கிறேனாம். எங்கள் மிஸ்கூட கண்ணாடி அணிந்தால் பாட்டி போலதான் இருக்கிறார்.
மகள்
@writernaayon
over 11 years ago
அம்மா பாரபட்சமாக நடக்கிறாள். நான் மட்டும் அதிகமாகவும், அப்பா அளவாகவும் சாப்பிட வேண்டுமாம். மாற்றிக்கொண்டால்தான் என்ன!
மகள்
@writernaayon
over 11 years ago
ஒவ்வொரு மாநிலத் தலைநகரையும் மிஸ் வரைபடத்தில் காட்டினார்கள். தமிழ்நாட்டிற்கு மட்டுமே சரியாக தலையில் இருக்கிறது அந்நகரம்.
மகள்
@writernaayon
over 11 years ago
மழை வரும்போது தோகை விரித்து ஆடி மகிழுமாம் மயில். எனில், அதற்கல்லவா வான்கோழி எனப் பெயர் வைத்திருக்க வேண்டும்!
மகள்
@writernaayon
over 11 years ago
அப்பா படிச்ச ஸ்கூல்ல ஃபீஸ் கட்டவே தேவையில்லையாம். எங்க ஸ்க��ல்ல ஃபீஸ் கட்டலேனா தேவையில்லனு சொல்லீடுவாங்க.
மகள்
@writernaayon
over 11 years ago
என் உடைகளும் என்னுடன் சேர்ந்து வளர்ந்தால் நன்றாக இருக்கும். பிடித்த உடைகள் பலவற்றை இழக்கிறேன்.
மகள்
@writernaayon
over 11 years ago
எங்க மிஸ்ஸோட பொண்ணு பாவம். அவளுக்கு வீட்டுலயும் மிஸ் இருப்பாங்க.
மகள்
@writernaayon
over 11 years ago
அப்பாவின் விரல்களுக்குச் சொடுக்கெடுக்கிறேன். எவ்வளவு அழுத்தியும் விழவில்லை. எனக்கு வலிக்கக்கூடாதென வாயால் சத்தமிடுகிறார்!
மகள்
@writernaayon
over 11 years ago
இறந்த கன்றிற்காக மனுநீதிச் சோழன் தன் மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்றதை பசுவின் தாய��மனம் நீதி எனவா ஏற்றுக்கொண்டது!?
மகள்
@writernaayon
over 11 years ago
அம்மா என்னிடம் "சிலேட் பென்சில் தின்பதற்கில்லை, எழுத மட்டுமே" எனச் சொல்கிறாள். இதை சிலேட்டிடம் அல்லவா சொல்லவேண்டும்!
மகள்
@writernaayon
over 12 years ago
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டச் சொல்லியிருக்கிறாராம் ஏசுநாத���். அப்பா தரும் முத்தத்திற்கு மட்டுமே இதனை கடைபிடிக்கிறேன்.
மகள்
@writernaayon
over 12 years ago
சோட்டா பீம் முகமூடி அணிந்தே என்னால் லட்டு சாப்பிட முடியவில்லை. அவன் எப்படிதான் நிஜமுகத்தில் சாப்பிடுகிறானோ!?
மகள்
@writernaayon
over 12 years ago
சுவாரஸ்யமாக கதை சொல்வதில் அப்பா மிகவும் கெட்டிக்காரர், அதனாலேயே என்னைத் தூங்க வைக்கமுடியாமல் தோற்றுவிடுகிறார்.
மகள்
@writernaayon
over 12 years ago
@writercsk
தேங்க்ஸ் அங்கிள்.
Last Seen Users on Sotwe
Xever
Seen from
Singapore
YALAMAYİ SEVİYOR
Seen from
Turkey
🍫
Seen from
Indonesia
سوداني في الرياض
Pecinta Janda Stw dan Binor
Seen from
Indonesia
s
Seen from
Indonesia
TÜRK İFŞA HUB PORN
Seen from
Italy
مرزیا کوهی
Seen from
France
kento
Seen from
Indonesia
صنعاني ذربه 😎
Trends for you
1
Elon
Under 10K tweets
2
SpaceX
Under 10K tweets
3
#WokeMindVirus
Under 10K tweets
4
Pocahontas
Under 10K tweets
5
Midland
Under 10K tweets
6
Bosnia
Under 10K tweets
7
Giannis
Under 10K tweets
8
Envy
Under 10K tweets
9
Harvey Dent
Under 10K tweets
10
Robinhood
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
240.2M followers
2
Barack Obama
@barackobama
119.3M followers
3
Donald J. Trump
@realdonaldtrump
111.6M followers
4
Cristiano Ronaldo
@cristiano
109.3M followers
5
Narendra Modi
@narendramodi
106.9M followers
6
Rihanna
@rihanna
97.4M followers
7
NASA
@nasa
92.1M followers
8
Justin Bieber
@justinbieber
90.6M followers
9
KATY PERRY
@katyperry
87M followers
10
Taylor Swift
@taylorswift13
80.8M followers
11
Lady Gaga
@ladygaga
72.4M followers
12
Kim Kardashian
@kimkardashian
69.5M followers
13
Virat Kohli
@imvkohli
68.9M followers
14
YouTube
@youtube
68.6M followers
15
Bill Gates
@billgates
63.5M followers
16
The Ellen Show
@theellenshow
62.5M followers
17
CNN
@cnn
61.9M followers
18
Neymar Jr
@neymarjr
61.5M followers
19
X
@x
60.9M followers
20
Selena Gomez
@selenagomez
60.1M followers
Olivia
Online
✨
⭐
💫