கல்லூரியில் படிக்கும் போதே காட்சி ஊடகத்தில், மாதந்தோறும் ஊக்கத் தொகையுடன் பணி புரிய வாய்ப்பு வழங்கி, காட்சி ஊடக வரலாற்றில் ஒரு முன்னோடி திட்டத்தை தொடங்கி வைக்கிறது @news7tamil@Sudalaikumar10 @TChemmel
உங்களின் 'பொற்கால ஆட்சியில், உங்கள் வசம் உள்ள துறையில் இந்த சீர்திருத்தத்தை அறிவியுங்கள்: ஹோட்டலில் சாப்பிடும் போலீஸ்காரர் ஒருவர், அதற்கு கட்டாயம் பணம் கொடுக்க வேண்டும். @CMOTamilNadu@chennaipolice_
கொரோனா வைரஸ் தாக்கி இறந்தவர்களை, அடக்கம் செய்ய தனியாக இடம் ஒதுக்குவது 'அறிவியல் மூடத்தனமும், நவீன தீண்டாமையும்' இல்லையா? 🙁
@Vignesh_twitz@balajiroyapuram@Deva_ICL
Corona_lockdown: அத்தியாவசிய பணிகளில் ஒன்றான ஊடகப் பணி செய்பவர்கள் அலுவலகம் வந்து செல்ல ஏதுவாக ரயில்களை இயக்கலாம்...
@RailMinIndia@sureshpprabhu@GMSRailway
@southernrai
#Rapid_Test_Kit: கொரோனா தொற்று இருக்கிறது என்பது எவ்வளவு நேரத்தில் தெரியும்? விலை எவ்வளவு? எப்படி வேலை செய்கிறது? நாமே டெஸ்ட் செய்யலாமா? - எல்லா வினாக்களுக்கும் 2 நிமிடங்களில் பதில்.
#சொல்_தெரிந்து_சொல்@DrBeelaIAS@NHM_TN @TNGOVDIPR
அழகான பெண்களிடம்
(அப்படித்தான் அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்)
அரட்டை அடிக்கும் போது
இந்த 😀😉😍 எமோஜிக்கள் இல்லையென்றால்,
உண்மைகளை பட்டவர்த்தனமாக
சொல்ல இயலாத துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்போம்!
- ஓர் உளவியல் மருத்துவரின் நாட்குறிப்பில் இருந்து...
#WomensDay@am_Lavu