@niranjan2428 Niranjan, I appreciated you before, and you even retweeted my posts. But your recent bias made me unfollow you.
A bribery video surfaced, and action was taken. Yet your post is about "how many more videos are there?
That's selective criticism.
Lost my respect, bro.
Only an MP can do this, is it?
So the BJP government at the Centre cannot deliver justice or undertake development work based on the needs of the people? It can only work for constituencies that elected its own party members?
You clearly know the entire process and how the system works. If that's the case, why can't you help the people of Trichy now?
Oh, I understand. There's a condition attached to public service. First, you must get elected as an MP. Only then will you act.
What a noble approach. Good man.
@Maha39574742@ashok777_kalam கேவலமான மனநிலை தான். மசூதியை இடிக்கிறவர்களும், கோவிலை இடிக்கிறவர்களும் ஒரே மாதிரி தான். ஆனா இங்க மசூதியை இடிச்சா சரி, கோவிலை இடிச்சா தப்பு னு சொல்றது என்ன மாதிரியான மனநிலை?
சார், மேல இருக்குற போஸ்ட்டை பாருங்க. அரசு ஒத்துக்கலைனா, Courtல AAI case போட்டு ஜெயிக்கட்டும். அத விட்டுட்டு “சட்டவிரோத மசூதி”, “மம்தா பேகம்”ன்னு என்னென்ன வார்த்தைகள் பாருங்க.
1890கள்ல கட்டப்பட்ட ஒரு கோவிலை இடிக்கணும்னு சொன்னா நாம சும்மா இருப்போமா? அப்புறம் ஏன் இன்னும் இந்த Hindu-Muslim விளையாட்டு விளையாடணும்?
இத தவிர நாட்டுல வேற பிரச்சனையே இல்லையா?
#DMK மற்றும் #TVK இரண்டுக்கும் சமமான தொகுதிகள் கிடைத்து, இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க போராடிக் கொண்டிருந்த நேரத்தில், #VCK மற்றும் #IUML DMK-ஐ விட்டு TVK பக்கம் சென்றிருந்தால், DMK-வின் கோபம் நியாயமானதாக இருக்கும்..
ஆனால் இப்போது DMK ஆட்சி அமைக்கும் நிலைக்கு அருகில் கூட இல்லை.
VCK-வின் பல ஆண்டுகல இருந்த “Power Sharing” இலக்கு தற்போது நிறைவேறியுள்ளது..
அதனால், இந்த விஷயத்தை DMK பெரிதுபடுத்தாமல் இருப்பதே நல்லது
@devpromoth எதுக்கும் பதில் சொல்லமாட்டான். ஏன்னா இதுக்கு பதில் அவனுக்கே தெரியாது!!
அவனோட ஓனர் @arivalayam என்ன பதில் சொல்றானோ அதைத்தான் தனியா ஒரு பதிவா போடுவான்.
@idumbaikarthi கார்த்தி, நீங்க என்னதான் அரசியல் பண்றீங்க? விஜய்யை கடிக்குறதுக்காக எதுக்கு நீங்க கட்சி நடத்த��ும், திரள் நிதி வாங்கணும்? தேர்தல்ல ஏன் தோத்தோம், அடுத்து என்ன பண்ணலாம், எப்படி பயணப்படணும் னு பேசுவீங்களா?
@PttvNewsX Dravida Munnetra Kazhagam மற்றும் அதன் விளம்பர கூட்டாளியான Populus Empowerment Network (PEN), தேர்தல் பிரச்சாரத்தின் போது Google Ads மற்றும் Meta (Facebook, Instagram) விளம்பரங்களுக்காக 45 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளனர்.
@mkstalin
@sunnewstamil Dravida Munnetra Kazhagam மற்றும் அதன் விளம்பர கூட்டாளியான Populus Empowerment Network (PEN), தேர்தல் பிரச்சாரத்தின் போது Google Ads மற்றும் Meta (Facebook, Instagram) விளம்பரங்களுக்காக 45 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளனர்.
@mkstalin
குறிப்பிட்ட அந்த interview-ல பெண்களை இழிவாகப் பேசிட்டு,
“ஆமாம் நான் சொன்னேன், அதில் மாற்றுக் கருத்தில்லை. இப்பவும் என் கருத்தில் உறுதியாக இருக்கிறேன்”னு சொன்னீங்க.
இப்போ police station-லயும் court-லயும் அதையே சொல்லுவீங்களா? தைரியம் இருக்கா? @svelponraj#TVKVijay#TVKVijayHQ #TVK
@CountryGulshan Nah. The real fraud is you, who posted it here. Two different watermelons (Look at the image), two different weights, and a fully scripted storyline, all neatly packed for attention, views, and engagement farming.
Just wow.
@Madeshjournali1 மாதேஷ். எப்படி பா? அந்த pre poll, post poll analysisன்னு ஒன்று போட்டீங்களே, அந்த மாதிரியா?
இன்னொரு விஷயம். இன்னும் DMK payment கொடுக்குதா உங்களுக்கெல்லாம்? இல்ல இந்த மாதிரி பேசி பேசி tune ஆயிட்டீங்களா? Payment வரலன்னாலும் கூட, இப்படியே பேசிப் பழகிடுச்சு என்பதால பேசுறீங்களா?
@VishalKOfficial Leave cinema. Join TVK. Work for the people. Earn the trust of the public. Contest in the Trichy by-election. Win and become an MLA first. Then become a Minister and handle your own film department.
I am a Hindu. I pray every day and visit temples at least twice a week. My faith teaches me humanity, coexistence, and respect for every living being.
But I will always stand against any ideology, even if it is defended in the name of Sanatana Dharma, when it promotes discrimination based on caste, gender, birth, or social status.
Questioning discrimination is not hatred towards Hinduism.
Rejecting inequality is not rejecting faith.
Humanity must always stand above.
#Hindu #SanatanaDharma #Equality #Humanity #Hinduism #TamilNadu #Unity #Coexistence #India