அப்ப அந்த 30% ஸ்டாலின் சார் taxனு சொன்னது உண்மை தான் போல! 😂
TVK அரசு வாங்கியது கிலோ = 77.89
DMK அரசு வாங்கியது கிலோ = 109.15
➖30% of 109 = 32.7.
➖109.15 − 77.89 = 31.26.
பலே ஆள் சார் நீங்க! @mkstalin
@DirectorBose ஏண்டா கொத்தடிமை 4 மாசம் தான்டா ஆச்சு
திமுக ஆட்சிக்கு வந்து 4 மாசத்தில @mkstalin@Udhaystalin
என்ன கிழிச்சாங்கன்னு கேட்டு சொல்லு
அப்புறமா அடுத்தவங்களை குறை சொல்லலாம்
அப்புறம் நீ அரசியல்வாதியெல்லாம் கிடையாது ஒரு சீரியல் நடிகர்
அவ்வளவு தான்
@Udhaystalin எப்படி நல்லது நடந்தா கழக அரசு
அசம்பாவிதம் நடந்தா மட்டும்
அடுத்தவங்க மேல பழி போடுறது
வாய் இருக்குன்னு சும்மா வாய்க்கு வந்ததை பேச கூடாது
ஒரே ஒரு நீட் ரகசியம் என்னாச்சு என்று தெரியவில்லை
இந்த தமிழ்நாடு ஒன்றும் உங்க அப்பன் வீட்டு சொத்து இல்லை
நீங்கள் மட்டுமே ஆள்வதற்கு
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் மக்களே!
நான்கு மாத காலத்தில், பல நெருக்கடிகளுக்கு மத்தியில் அளித்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. வெளிப்படையான நிர்வாகமும் தூய மக்களாட்சியும் நல்கும் வெற்றித் தலைவர், உங்களது நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பார்.
பல ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்க, வெற்றியின் அடையாளமாம் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
பெண்களின் கண்ணியம் காக்க, உங்க மகன், உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க தோழன் விஜய்யின் விசில் சின்னத்தில் வாக்களியுங்கள்.
வெற்றி நிச்சயம்!
@Udhaystalin எழுதி வைத்து கொள்ளுங்கள்
நீங்கள் சாதாரண வார்டு உறுப்பினருக்கு கூட லாயிக்கு இல்லை
யாரோ ஆரம்பித்த கட்சியை குடும்ப கட்சியாக்கி கொள்ளை அடித்த கும்பல் நீங்கள்
உங்கள் ஆணவம் தான் உங்களை புதை குழியில் தள்ளியது
Property comedy செய்து மதுரை முத்துவின் competitor ஆன தோல்வித் தலைவர் அவர்களே!
காலம் காலமாய் கட்டுமரக் கதைகளால் கட்டமைத்த போலிப் பிம்பம் உடைந்து போனதில் பதற்றம் குறையவில்லையா? காணொளி வெளியிட்டு விளக்கமளித்தது போதாதென்று, மேடைக்கு மேடை மிசா கைதுக் குறித்து ஒப்பாரி வைக்கிறீர்களே தவிர, detention copy-ஐ மட்டும் காட்ட மறுக்கிறீர்களே?
ஆபாசத்தையும் அவதூறையும் ஆராதிக்கும் கோமாளிக் கூட்டத்தின் தலைவரே! Party fund, ஊழல் என்றால் மட்டும் ஏன் பதறி சட்டமன்றத்தை விட்டு ஓட்டமெடுக்கிறார்கள் திமுக உறுப்பினர்கள்?
அப்பாவின் பேனாவிற்கு சிலை வைக்கத் துடித்தது யாருடைய அப்பா வீட்டுப் பணமோ என்பதற்காகவா? வான்கோழி என்ற காவியத்தின் புகழைப் பரப்புவதற்காகவா? வாயைத் திறங்க, ஊழல் இலக்கியமே!
ரீல்ஸ் ஆட்சி என்று ரீல்ஸ் போட்டு புலம்பும் ஊழல் பீரோ மன்னனே! உங்களின் ஆபாசநதி, வன்மநதி - குடும்பச் சொத்து நள்ளிரவில் Insta-வில் உலா வருவது எதற்கென, அடுத்து நிகழ்த்தவிருக்கும் ஒன்றுமில்லாத உரையில் விளக்கமளிக்க மறவாதீர்கள். ரீல்ஸ் காணொளி வெளியிட்டு விளக்கமளித்தாலும் மகிழ்ச்சியே!
"எங்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை" என்று வெட்டி வசனம் பேசிவிட்டு, வெற்றித் தலைவரின் உடை, ramp walk, எங்கள் தோழர்கள் அன்பாய்த் துண்டு வீசுகிறார்களென உபி கோமாளிக் கூட்டத்தைத் துண்டு வீசச் சொன்னது என அனைத்தையும் Copy-Paste செய்த Copy-Paste பண்ணையாரே! பெரியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு பெண்களைத் தொடர்ந்து இழிவாகவும் ஆபாசமாகவும் பேசும் ஆபாசக் கும்பலின் தலைமையே! You continue...
பெண்களும், குழந்தைகளும், மக்களும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் தேர்தலிலும் இனி உங்களுக்குத் தக்கப் பாடம் புகட்டிக் கொண்டே இருப்பார்கள்.
@polimernews சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத நீங்கள் தான் ஐயா கோமாளி
ஆணவம் தலைக்கு ஏறினால் இப்பிடித்தான்
இனி ஒரு நாளும் நீங்கள் வெற்றி பெற முடியாது
“தோல்வித் தலைவர்” ஸ்டாலின் அவர்களே…
எங்களைப் பார்த்து “கோமாளிகள்” என்று நீங்கள் சொல்வதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது.
எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று சொன்னால்..
பின்னர் ஏன் சார் ஊடகங்களுக்கு ஓயாமல் அழைத்து எங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்யச் சொன்னீர்கள்?
தினந்தோறும் என்ன தலைப்பு எடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டீர்கள்?
யூடியூப் நிறுவனங்களின் thumbnails-ல் கூட வெற்றித் தலைவரைப் புகழக் கூடாது என்று அடம் பிடித்தீர்கள்?
மாதந்தோறும் பேனா மூலம் கருத்துக்கணிப்பு நடத்திப் பயந்தீர்கள்?
ஏன் SOP கொண்டு வந்தீர்கள்?
வெற்றித் தலைவரை போலவே ஆடை அணிந்தீர்கள்?
மாநாட்டில் ramp போட்டீர்கள்? வெற்றி தலைவர் ramp walk போனால், அதை பார்த்து நீங்கள் பாம்பு walk போனீர்கள்? வெற்றித் தொண்டன் அன்பாய் துண்டு வீசினால், உபிகளிடம் நீங்கள் துண்டால் அடி வாங்கினீர்கள்?
எங்களை “கோமாளிக் கூட்டம்” என்று சொல்லும் “தோல்வித் தலைவர்” அவர்களுக்கு, ஒரு சினிமா வசனத்தை நினைவூட்ட விரும்புகிறேன்…
“அந்த கரடி பொம்மை என்ன விலை?”
“சார், அது கண்ணாடி சார்!” 😂😂😂
#தோல்வித்தலைவர்
தமிழ்நாட்டு மக்கள் don't deserve you @TVKVijayHQ. Especially, #DMKians, #ADMKians#Communist and #NTKians.
#விஜய் என்ற ஒரு மனுஷன் CM ஆயிட்டார்னு எவ்வளவு வன்மம், வெறுப்பு, சாபம் விட்டுட்டு திரியுறானுங்க. எந்த முதல்வரையும் இது வரை இவ்வளவு தரம் தாழ்த்தி வெளிப்படையா யாரும் பேசினது இல்ல, அவ்வளவு below the belt behaviour பண்ணிட்டு இருக்கானுங்க. அப்படி என்னதாண்டா உங்க வாழ்க்கையை கெடுத்தாரு அவரு?
இந்த 150 நாட்களில் அவரோட அரசு கொண்டு வந்த பல திட்டங்களில் உங்கள் குடும்பமும், உறவுகளும் பயன்பேருமே தவிர, எதை இழந்துட்டீங்கனு இவ்வளவு, மனசாட்சி இழந்து நடந்துக்கரீங்க?
முதல் முறை ஒருத்தர் பெற முடியாத பெரிய வெற்றியை அடஞ்சா, விருப்பு வெறுப்பு எல்லாத்தையும் கடந்து, ஊர் பேர் தெரியாதவனை கூட, வாழ்த்துறதுதான் மனுஷனோட இயல்பே, அந்த அடிப்படை குணத்தையே இழந்து எப்படி இப்படி மாறி இருக்கீங்க.
அவர் தோற்று போயிருந்தா, அதே #திமுக இல்ல #அதிமுக கிட்ட ஆட்சி கிடைச்சிருக்கும். அவங்க ஆட்சியை விட, எந்த விதத்தில குறையா இவரோட ஆட்சி நடக்குதுன்னு, இவ்வளவு வெறுப்போட சுத்திட்டு இருக்கீங்க?
@actorvijay - Now I wish, You shouldn't have come to politics, you could have simply enjoy your prime for another decade or two and settle down somewhere peacefully. Atleast in future, I wish you never come to power again, so, all these #Anti_VIjay elements could,
- enjoy, the same corrupted system, corrupted politicians,
- pay bribe for every govt service, job, tender
- the misogynist leaders
- enjoy, the suppression of minorities & dalits representation in politics
- footlick the dynasty rule
- overjoy about the govt & leaders who could support Pedophiles like #Veeramani....& many other great things.
My man gets nothing by being @CMOTamilnadu, but lost more already, he has a true intent, he makes efforts, works tirelessly, just to do something better to the people of #Tamilnadu, but they don't deserve you man, & you don't deserve all these non-sense they doing for you @TVKVijayHQ. I wish you never come to power again.