Dear @tnpoliceoffl
இவனோட எல்ல் வீடியோவும் பொது மக்களுக்கு ஆபத்துள்ளதா இருக்கு .. ஏற்கனவே பல புகாரும் தரப்பட்டிருக்கு .. தயவுசெய்து நடவடிக்கை எடுக்கவும் @ChennaiTraffic
https://t.co/tBoKekyCCM
பண்ருட்டி அருகே 70 வயது மூதாட்டிக்கு பயோமெட்ரிக் மிஷினில் கைரேகை சரியான முறையில் பதிவாகாத காரணத்தால், கடந்த 8 மாதங்களாக ரேஷன் பொருட்கள், 100 நாள் வேலை பணம், முதியோர் உதவி தொகை உள்ளிட்டவற்றை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்..!
#Panruti#biometric#fingerprint#Newstamil24x7
What a reckless arsehole, trying this “snake prank” at a crowded station. This is really not funny and could cause an serious accident/stampede too
Hope @RailMinIndia@RailwaySeva identifies this youth and takes action
ஆண்டிமடம் செல்லும் மெயின் ரோட்டில் செப்டிக் டேங்க் கழிவுநீரை சாலையின் ஓரத்தில் மக்கள் பயன்படுத்தி வரும் பொது இடத்தில் திறந்து விட்டதால் ஆத்திரமடைந்து கேள்வி கேட்ட நபர்..
#Ariyalur | #WastageWater | #Road | #PolimerNews
மனித உடலுக்கு தோல் எப்படி பாதுகாப்பு தருகிறதோ, அது போல தான் பூமிக்கு மணல் பாதுகாப்பு தருகிறது💯
மணலை அள்ளிட்டா பூமி செத்துரும். உதாரணம் ஆற்று கரையோரம் பட்டு போயி நிற்கும் மரங்கள்.
புரிந்தால் சரி ...
பெண் பிள்ளையை பெற்றெடுப்பது வரமா? சாபமா?
சேலம் சங்ககரி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பெண்பிள்ளை பாலியல் பலாத்காரத்தால் பலி😭
சாதாரணமாக நடக்கும் கொடுமைகள் 😭இதற்கு முற்றுபுள்ளி திமுக விரட்டுவதே.
#ADMK_TRY