மேலும் இதனை சரி செய்யும் பட்சத்தில் சாமான்யனும் மாநில முதல்வரும் அருகருகே என்பதில் எனக்கு எந்த ஒரு எதிர் கேள்வியுமல்லவே.. நன்றி🙏🙏🙏 #engalmudhalvarvijay
என் அண்ணன் விஜய்'முதல்வரின் ஆட்சியில் எந்த ஒரு சிறிய ஊராட்சி பகுதியாக இருந்தாலும் அங்கு துறை மீதான நடவடிக்கைகள் துரிதமாக இருக்கவேண்டுமென்று எண்ணம் கொண்ட கழக உறுப்பினர் என்ற முறையில் நானும் ஒரு சாமான்யனே..
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
தயவுசெய்து என்னால் திருத்தப்பட்ட இந்த புகைப்படத்தை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்க வேண்டும்.
நேற்று அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் 'UN NATURAL' ஆக உள்ளது. AI மூலம் Skin tone அதீத SMOOTHING செய்யப்பட்டுள்ளது. இந்த சரியான படத்தை அங்கீகரிக்க வேண்டுகிறேன்🙏🏻
@CMOTamilnadu@TVKVijayHQ