தமிழக காவல்துறையின் கவனத்திற்கு !
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது புகார் அளித்து, நீதிமன்றம் அதற்கென்று தனிப் படையை உருவாக்கி விசாரிக்கச் சொல்லி இருக்கிற இந்த சூழ்நிலையில், மாவட்ட ஆட்சியரை கண்ணியக் குறைவாக பேசும் இது போன்ற நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?
#vulgarwarriors
வெளிநாட்டு கார்னலா வர்மன் சீன ட்ரென்ட் பண்ணிட்டு இருக்கானுங்க
#Jailer2 ரீச் ரொம்ப பெருசு
இவ்வளவு பெரிய ரீச்சுக்கு ஒரே காரணம் தலைவர் தான்
#Dharman#Thalaivar#Superstar