Ramcharan (11 Years), sundar C (6 Years) and even SK had his 1st child after 3 years of marriage. ஊனத்த மறைக்க உங்கள மாதிரி abusers கிளப்பி விட்டதுதான் இதெல்லாம். எல்லா ட்வீட்லயும் போய் கதறிட்டு இருக்கானுங்க. அவன் குள்ளமா இருந்தா நாங்க என்ன டா பண்றது 😭
அங்காடித்தெரு னு ஒரு படம் கடைசில நடு ரோட்ல Sticker விக்குரதையும் தள்ளுவண்டில Heroine கூவி கூவி பொருள் விக்குரதையும் Happy ah ஒரு தீம் Music போட்டு படத்த முடிச்சிருக்கானுங்க...
என்ன கொடும சார்.
சூர்யா பேன்ஸ் இன்னும் AK Fitness வெச்சி troll பண்ணிட்டு இருக்குறத பாக்கமுடியுது. Actualஆ சீன் படத்துல சூர்யா t shirt கிளட்டுவாப்ல இப்போ AK இருக்குறத விட டபுள் மடங்கு தொப்ப தொங்கும். கேட்டா அந்த கேரக்டர்காகன்னு சொல்லுவானுங்க. ரெட்ரோ படத்துல பூஜா hegde விட சரி விடுங்க நா அத சொல்லக்கூடாது!
Moral of the story : உடம்ப ஏத்தலாம் குறைக்கலாம் ஆனா உய... சரி விடுங்க நா அத சொல்லக் கூடாது!