@KonguKavin16 @Ramesh63416426 வெரும் ஆஸ்டிரேக் மட்டும் போட்டால் டிரெண்டிங் ஆகாது அதனுடன் வேரு சில வார்த்தைகளையும் இனைத்து போட வேண்டும் உதாரணமாக #வெள்ளாளர்_தனிமதம்
வேளாளர்களே வெள்ளாளர்
@PMOIndia@KonguNaatu@PageVellalar
இது போன்று ஒவ்வொரு டுவிட்டிர்கும் ஆஸ்டிரேக்குடன் வாசகங்களை மாற்றி பதிவிடவும் நன்றி
#வெள்ளாளர்_தனிமதம்#vellalar_thanimatham#வெள்ளாளர்_தனிமதம்
Sozhiya vellar
இவர்கள் பொதுவாக சோழ நாட்டின் வேளாண்குடிகளாகவும், தற்காலிக போர்குடிகளாகவும், பெரும்நிலவுடமையாளர்களாகவும், சிற்றரசர்களாகவும் இருந்துள்ளார்கள். சைவ சமயத்தை சேர்ந்த இவர்கள் சோழர்களின்ஆட்சி காலத்திலிருந்