சூழலியல் பாதுகாப்புக்கு பெரும் கேடு விளைவிக்கும் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த முதலமைச்சரின் முடிவை SDPI கட்சி மனதார வரவேற���கிறது. இது விவசாயிகளின் தொடர் அறப்போராட்டத்திற்கும் சூழலியல் பாதுகாப்பிற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
நீர்நிலைகளையும் விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவிற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், இத்திட்டம் வேறு இடத்தில் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்படும் புதிய திட்டம் எந்த வகையிலும் சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் பாதிப்பு இல்லாத வகையில் அமைந்திட வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
-நெல்லை முபாரக்,
தலைவர், SDPI கட்சி,
தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் அகிம்சை வழியில் நடைபெற்ற மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்தின் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட மத்திய அரசின் அராஜக, ���ெல்லி காவல்துறை ஜனநாயக விரோத மற்றும் மனிதாபிமானமற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
ஆயுதம் ஏந்தாத மக்களின் மீது அதிகாரத்தின்பெயரில்
அடக்கு முறையால் குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது.
மக்களின் குரல் தொடர்ந்து ஒலிக்கும்!
M. முகமது யாசீர்
மாவட்டத் துணைத் தலைவர் – SDTU
தி���ுவில்லிபுத்தூர் தொகுதி தலைவர் – IT WING 🪽 SDPI கட்சி / SDTU தொழிற்சங்கம்– விருதுநகர் மாவட்டம்.
@VNRCollector@CMOTamilnadu@TNDIPRNEWS அன்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களே .... கொஞ்சம் வத்திராயிருப்பு தாலுகாவில் இருக்கும் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், ரேசன் கடைகள் அனைத்தையும் சோதனை செய்யுங்கள். பிளவக்கள் அணை மறு சீரமைப்பு ப���ிகள் நல்ல முறையில் நடைபெறுகிறதா?
சிவகாசி அருகே Gokulesh பட்டாசு ஆலையில் நிகழ்ந்த கொடூர வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு, பலர் படுகாயம் அடைந்தது மிகுந்த சோகம் மற்றும் ஆத்திரத்தை ஏற்படுத்த���கிறது. தொழிலாளர்கள் பாதுகாப்பை புறக்கணிக்கும் தனியார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க_
வணக்கம் அனைத்த��� தமிழ் ஊடகங்களுக்கும்.!!
இரண்டு தினங்களாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகாமையில் உள்ள வத்திராயிருப்பு தாலுகாவில் அமைந்துள்ள கூமாபட்டி சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாக்கி வருவதை கண்டு சந்தோஷப்படுகிறேன். மேலும் கூமாபட்டியில் பல்வேறு விதமான
காயம் அடைந்தவருக்கு உயர்தர சிகிச்சையும் நிவாரண உதவியும் வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
Sivakasi
SDTU தொழிற்சங்கம் - தமிழ்நாடு
மதுரை மண்டலம் 3461/CNI
-மு. முகமது யாசீர்
மாவட்டத் தலைவர் ( விருதுநகர் )
SDTU VNR ISSUED ON 26 APR 2025
#விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் எம்.புதுப்பட்டி தனியார் ஸ்டாண்டர்ட் #பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 நபர்கள் உயிரிழந்ததாகவும்.!!
பலர் படுகாயம் மடைந்துள்ளதாகவும் செய்தி வெளியானதை அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன்.!!
மக்கள், தங்களின் வறுமை, வயிற்று பிழ��ப்புக்காக ஆபத்தான இந்த தொழிலில் ஈடுபட்டாலும், அடிக்கடி நடக்கும் விபத்துக்களில் பலர்பலியாவது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது.தமிழக அரசு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.