எங்கள் முதல்வருக்கு எதிராக, பிற மாநிலங்களிலிருந்தும் ட்விட் போடும் சங்கிகளுக்கு நன்றி. இந்தியாவிலேயே ஆரியத்தை எதிர்க்கும் ஒரு தலைவர் இருக்கிறார். அவர் பெயர் "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என்று ஒவ்வொரு மாநிலத்தவரும் தெரிந்து கொள்ளட்டும். @mkstalin@Udhaystalin
@karthik2k2@nellaiseemai மார்ச் மாசமே வரவேண்டிய காசு வரல. அக்��ோபரில் வெளியே அனுப்புற நிலை இருந்தால் அப்படி தான் பேசுவான். உனக்கு அந்த நிலைமை வந்தால் நீ மூடிட்டு இருப்பியா?
@karthik2k2@Upskill_matters Govt சொல்வதை நம்புவ. அந்த பையன் அனுப்புனானா இல்லையா என்று உனக்கு தெரியாது. எந்த பிரச்சனை என்றா��ும் இரு தரப்பையும் விசாரித்து முடிவு எடுக்கணும். Govt சொல்லிட்டா சரின்னு வாந்தி எடுக்க கூடாது.
@ManidhanOffl@CMOTamilnadu@VanniTamizhVCK அது lab shoe டா தற்குறி. Adidas shoe என்று எந்த நாய் உனக்கு சொன்னது? Lab shoe costly ன்னு தெரியுமா? நீ எல்லாம் மழைக்காவது ய���னிவர்சிட்டி பக்கம் ஒதுங்கிருப்பியா
CM வேலையை செய்ய மாட்டேன் என்று விஜய் போட்ட Shocking Order இதுவரை எந்த முதல்வரும் இப்படி செய்ததில்லை.🤦♀️🤦♀️
முதலமைச்சருக்கு இருக்கும் அத்தனை வேலையையும் மற்ற துறை அமைச்சர்களுக்கு மாற்றிவிட்டார்🤧
தமிழர்களை திருடர்கள் என்று இழிவுபடுத்தி எப்படி ஒடிசாவி��் வென்றாரோ, அதே போல தமிழர்களை வன்முறையாளர்கள் என்று இழிவுபடுத்தி பீகாரில் வென்றுள்ளார் மோடி. தேர்தலுக்கு தேர்தல் மாநிலத்திற்கு மாநிலம் தமிழர்களை இழிவுபடுத்தும் மோடியையும், பாஜகவையும் தமிழர்கள் மன்னிக்கவே கூடாது.
My dear @RahulGandhi@yadavtejashwi Every time election commission increases voter % in the name of after 5pm voters. So my humble request is, kindly keep your volunteers in every bihar polling booth at 5 pm. Check or click photos or videos how many peoples are waiting to vote.
தமிழ்நாடு மக்களின் வாக்குரிமை பறிப்பை ஆதரிப்பவர்கள் 👇
SIR க்கு நேரடி ஆதரவு :
அதிமுக
பாஜக
அன்புமணி பாமக
SIR க்கு மறைமுக ஆதரவு :
விஜய்
சீமான்
ராமதாஸ்
டிடிவி தினகரன்
கடந்த 60 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையதுறையின் கீழ் திறந்த கல்லூரிகளின் எண்ணிக்கை 10. ஆனால் கடந்த இரண்டே மாதத்தில் அரசு நிதியில் முதல்வர் ஸ்டாலின் திறந்த கல்லூரிகளின் எண்ணிக்கை 15. கோயில் நிதியில் தான் கல்லூரி திறக்கப்படுகிறது என்றால் தமிழ்நாட்டில் ஏன் 10 கல்லூரி மட்டும் இருக்கு?
அவசரமாக போகணும் என்று சுங்க சாவடியை ஓபன் பண்ண சொன்னா ஓபன் பண்ணுவார்களா? அப்படி இருக்க உயிர் போய்விடும் என்று தெரிந்தும் வேன் டிரைவர் சொன்னார் என்பதற்காக ரயில்வே கேட்டை திறந்து விடுவார்களா? வேன் டிரைவர் என்ன மோடியா ஆர்டர் போட்டவுடன் திறக்க? யாரை ஏமாற்றுகிறது ரயில்வே?