IT wing தலைவர் ஒரு பிற மொழியாளர் என்றும், அவரை கொச்சையாக சூனியம் என்று பதவி இடும் சாலன் மற்றும் அவரது பொறுக்கி விழுதுகள் எவனும் தமிழ்நாட்டின் தொழில் துறையையே கையில் வைத்திருக்கும் தவெக பிறமொழி அமைச்சர் பற்றி இதுவரை ஒரு கேள்வி கூட வைக்கவில்லை. பணத்திற்காக எதையும் செய்யும் கும்பல்.
1. இயக்குநர் இமயம் ஐயா பாரதி ராஜா இறுதி அஞ்சலி செலுத்த போகல.
2. TVK ஆட்சியில் நடக்கும் பல பெண்களுக்கு எதிரான அவலங்கள் பத்தி வாயே துறக்க மாட்டான்.
3. விவசாயிகளுக்கு TVK செய்த பொய் வாக்குறுதி பத்தி வாயே துறக்கல.
4. TVK Congress கூட்டணிக்கு காரணம் எடப்பாடி என்று பழி போடுறான்.
5. லாட்டரி group இந்த ஆட்சி மீது செலுத்தும் ஆதிக்கம் பற்றி மூச்சு கூட விட மாட்டான்.
இந்த தறுதலை செய்வதற்கு பெயர் தான் தூய தமிழ் தேசியம்.
இவனுக்கு சொம்பு தூக்க 4 fake ID வேசிகள் வேறு.
#ஒலனார்
குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர், புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்ப்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேரை துப்பாக்கியால் சுட்டு இனப்படுகொலை செய்த கேரள காங்கிரசின் பட்டம் தாணு பிள்ளை ஆட்சியை கவிழ்த்து, ஒட்டு மொத்த இந்தியாவையும் திருவிதாங்கூர் நோக்கி திரும்பச் செய்து, வேறு வழியின்றி குமரி மண்ணை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டிய நெருக்கடியை பிரதமர் நேருவுக்கு ஏற்படுத்திய இனமானக் காவலர்..!
திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்து வரலாற்றை மாற்றிய புரட்சியாளர்..!
திருவிதாங்கூர் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே இருந்த ஓட்டுரிமையை மாற்றி, எல்லோருக்கும் ஓட்டுரிமை வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிப் போராடிப் பெற்றுத் தந்த பெருந்தகை..!
உதட்டளவில் மட்டும் இனப்பற்றும், மொழிப்பற்றும் பேசிப்பேசி, ‘நெல்லை நம்முடைய எல்லை, குமரி நமக்கு தொல்லை’ என்று அடுக்கு மொழி வசனம் பேசி, திராவிடத் திருவாளர்கள் குமரி எல்லை காவு போவதை கைகட்டி வேடிக்கை பார்த்தபோது, தீரத்துடன் போராடி குமரி மண்ணை மீட்டுத் தந்த தெற்கெல்லை காவலர்..!
குமரி மண் தமிழ்நாட்டோடு இணைய எதிர்ப்பு தெரிவித்த கேரள காங்கிரசிற்கு எதிராக ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை’ தொடங்கி தனித்துப் போட்டியிட்டு நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியையும், 12 சட்டசபை இடங்களையும் வென்று அகில இந்திய காங்கிரசை அதிரச்செய்த பெருந்தமிழர்..!
இடுக்கி, நெல்லூர் மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் நாள் நாடாளுமன்றத்தில் வரலாற்றுப் பேருரை நிகழ்த்திய வீரமறவர்.. நாகர்கோவில் நகரசபை தலைவர், திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் என பொது வாழ்வில் தான் ஏற்றப்பொறுப்புகள் அனைத்திலும் மக்கள் வாழ்வு ஏற்றம் பெற வழிவகுத்த தூயவர்..!
தெற்கெல்லை காத்த தீரர், நேர்மைமிகு வழக்கறிஞர், ஆகச்சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட மக்கள் தலைவர், பொது வாழ்வில் உறுதியும், தூய்மையும் காத்த இலட்சியவாதி, தமிழ் மண்ணையும், மக்களையும் உயிரென நேசித்த போற்றுதற்குரிய பெருந்தமிழர் நம்முடைய தாத்தா ‘குமரித்தந்தை’ மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தூய குடி வேசியன் பாரி ஓலன்,
ஐயா பாரதிராஜா இறப்புக்கு இரண்டு காணொளி போட்டு சம்பாதிக்கிறான்.
ஆனா ஒருவர் இறந்து போனால், அதுவும் மூத்த தமிழ் தேசிய ஆளுமையான ஐயா பாரதிராஜாவுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த மட்டும் ஓலனுக்கு முட்டி வலிக்குது.
இவன் தான் தூய தமிழ் தேசிய இயக்கம் நடத்தப் போறானாம் 😂
மரியாதை தெரியாத மானம் கெட்ட பய
🗣️💦💦💦
#ஓலனார்
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களே பாடி, கருத்தம்மாவில் வந்த இந்த 'காடு பொட்டக்காடு' பாடலைத்தான் நான் திரைப்படக்கல்லூரி மாணவனாக இயக்கிப் பயிற்சி பெற்றேன்.
அவர் படைப்புகளின் பாதிப்பு இல்லாமல் இயக்குநர்கள் இருக்கப்போவதில்லை. அதனால்தான் அவர் இயக்குநர் இமயம். #புகழஞ்சலிகள்! ❤️🙏🏼