"ஜெய்ஹிந்த்" என்ற வார்த்தை தான் இந்திய விடுதலைக்கு காரணமான வார்த்தை.. "ஜெய்ஹிந்த்" என்ற வார்த்தையை குறைத்து பேசும் நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - திருமாறன்ஜி வலியுறுத்தல் (தென் இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சி)
#TifbTutyDistrict#Thirumaranji
இந்திய விடுதலைப்போரின் எரிமலை தியாகி பாகனேரி வாள்கோட்டை நாட்டின் மன்னன் ஸ்ரீ வாளுக்குவேலி அம்பலத்தின் 220-வது பெருவிழா ஜீன் 10 அன்று போற்றி புகழ்வோம் 🙏
தென் இந்திய பார்வட் ப்ளாக் #Tifbtutydistrict
@kcthirumaran இந்த கொரோணா காலத்திலும் தனியார் பள்ளிகள் அதிகம் கட்டணம் வசூலிப்பதாக தென் இந்திய பார்வட் ப்ளாக் தலைவர் திருமாறன்ஜி தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
#Tifb#Thirumaranji#DMK#MKStalin
Santhana Krishnan inviting you to join Rupee4Click, a site that lets you earn money with social media. I have already earned ₹75000 and you can too! Sign up today for a ₹500 bonus! https://t.co/d9OGfbfXi8 https://t.co/d9OGfbfXi8
திமுக தலைவர் மு.க"ஸ்டாலின் அவர்கள் செய்தது வருத்தமளிக்கிறது. தயவு செய்து இனி பசும்பொன் வராதீர்கள்" -என நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் V.மகாராஜன் டுவிட் செய்துள்ளார்.
#DMK#MKStalin#Vmaharajan#Nss#தேவரை_அவமதித்த_ஸ்டாலின்
@NssMaha திமுக தலைவர் மு.க"ஸ்டாலின் அவர்கள் செய்தது வருத்தமளிக்கிறது. தயவு செய்து இனி பசும்பொன் வராதீர்கள்" -என நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் V.மகாராஜன் டுவிட் செய்துள்ளார்.
#DMK#MKStalin#Vmaharajan#Nss