#VishwanathAndSons is joining 200 crore club shortly. The One @Suriya_offl na generated 500 cr+ in 3 months 🙏🔥
Thanks to the audiences for giving NOC! ❤️
சூரியா”ன்னு சொன்னதும் உன் பின்னாடி ஒரு ஆரவாரமும், கைதட்டலும் வந்துச்சுல்ல… அதுதான் அகரம் மூலமா எங்க அண்ணா சம்பாதிச்ச பேரு.
@Nithiskumar_ உன்னைப் படிக்க வச்ச மனுஷனை குறைந்தபட்சம் “சார்” அல்லது “அண்ணா”ன்னு கூட குறிப்பிடாம, ஆணவமா பேசுனதுக்காக ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் உன்னை அசிங்கமா திட்டுறாங்கல்ல… அதுதான் நீ இந்த சமூகத்துல சம்பாதிச்ச பேரு!
He may have addressed @Suriya_offl na without the respect he deserves, but if anna sees this video, he’ll probably feel proud.
Because a boy who once struggled financially has come this far through Agaram — that itself is the recognition Suriya would value the most. ❤️ That’s the kind of “respect” Suriya has earned. #Agaram #AgarathinMuthalvar