💥 தொடர்ந்து “ POCSO” வில் கைதாகும் தவெக பிரமுகர்கள் 🔥
📌சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி த.வெ.க. பிரமுகர் மோசடியில் ஈடுபட்ட தவெக பிரமுகர் 😂
📌 அதிகார ஆணவத்தில் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் தவெகவினர்
📌திறனற்ற ஆட்சியை நடத்தும் முதலமைச்சர் @TVKVijayHQ
சார்
சொந்த கட்சிக்காரர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதிலும் படுதோல்வி அடைந்துவிட்டதாக மக்கள் விமர்சனம்🔥🔥
#வாயை_திறங்க_cm
விஜய் என்கிற பெயர் வச்சு ரூட் மாபியா தமிழ்நாட்டை ஆட்டைய போட பாக்குது உண்மைதான்.....
பிரைவேட் ஸ்கூல் அதிகமா ஓபன் பண்றாங்க இந்த ஆண்டு....
முதலில் கல்வி சீரழியும்....
இரண்டாவதாக பொருளாதாரம் சீரழியும்....
Wait and watch...
#WATCH | திருப்பூர்: கொங்கு மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் கஞ்சா புழக்கத்தை புகார் தெரிவித்ததால் பள்ளி மேலாண்மை குழுவிலிருந்து நீக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு
#SunNews | #Tiruppur | #DrugIssue | #சட்டம்ஒழுங்கு
ஜெய் பீம்' படம் பார்த்த பின் @mkstalin எடுத்த அதிரடி நடவடிக்கைகள்!
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த போர்க்கால அடிப்படையில் அரசு உதவிகள் வழங்கப்பட்டன!
57,000+ இருளர் & நரிக்குறவர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் (e-patta) விநியோகம்.
போர்க்கால அடிப்படையில் தேடிச் சென்று சாதிச் சான்றிதழ், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கல்.
பூஞ்சேரி கிராமத்திற்கு
நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
சுயதொழில் தொடங்க வங்கிக் கடன்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை உடனடியாக ஏற்பாடு.
The name is M K STALIN😭🖤♥️🔥
#JaiBhim #MKStalin #TamilNadu #SocialJustice #Suriya
🔴 லாக்-அப் மரணம்! TVK ஆட்சியிலும் அதே அராஜகம்! 😡
நாகர்கோயில் கிளை சிறைச்சாலையில் ஒரு வாலிபர் மரணம்... ஆனால் அதற்கு முன் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் அவர் முழு ஆரோக்கியத்துடன் அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது!
அந்த வீடியோவில் அவர் சரியாக இருந்தார். சில மணி நேரங்களில் சிறையில் இறந்து போனார். இது லாக்-அப் மரணம் தானே? TN Police-யின் காவலில் இருந்து ஒருவர் எப்படி இப்படி மரணமடைகிறார்?
அந்த பாட்சா பேரு கூட அந்த மனுஷன் படத்தோட பேரு உனக்குன்னு சொந்தமா எதுவுமே உருவாக்க தெரியாது இல்லை எல்லாத்திலும் திருட்டு தான் இதுல பில்டப் ஒன்னும் குறைச்சல் இல்லை
"யப்பா விஜய் என்ன நடந்தாலும் இந்த ஆட்சியை விட்டு இறங்கிடாத.. கடைசி வர நீ தான் ஆட்சியில இருக்கணும்..." - பெரம்பூரில் உணர்ச்சிபெருக்குடன் பேசிய மூதாட்டி
#Chennai | #TVK | #CMVijay | #PolimerNews
'புலி' படத்திற்கு ₹15 கோடி சம்பளம் வாங்கி, கணக்கு காட்டாமல் ஏமாற்றிவிட்டு, பின்னர் மாட்டியதும் ₹1.5 கோடி அபராதம் மற்றும் வரி கட்டிய நீங்கள் மற்றவர்களைப் பற்றி பேசலாமா?
Nooovvvv @SellurKRajuoffl 🔥🔥🔥