@Dam61187959 நான் தான் சோபா கட்சினு சொல்றேன். நீங்க திமுக கிட்ட போரீங்க...
கம்யூனிஸ்ட் னால, எப்பவும் இப்போ ஆட்சில இருக்கவும் களையும் அதிகாரத்தில் இருக்கவும் களையும் தான் கேள்வி கேட்கும்..
டிவிட்டர்ல கம்பு சுத்துரவுங்��ள விட்டுட்டு, சாதரண கம்யூனிஸ்ட் தொண்டனை கேளுங்க... அவன் உண்மைய சொல்வான்
திமுக-பாஜக சூட்டணியில் என்ன தவறு என்று கேட்கிறீர்கள்?
கடைசித் தேர்தலில் CPIM & CPI இடதுசாரிகளின் ஒரே திட்டம் “BJP-ஐ தனிமைப்படுத்து” என்பது தான், அந்த நிகழ்வில் கொத்தாக மக்களிடமிருந்து திமுகவையும் தனிமைப்படுத்து என்று நடந்து விட்டது.
இப்போது “இரண்டும் இணைவது தவறில்லை” என்ற எண்ணத்தை திமுக கட்சிக்காரர்களிடம் விதைக்கிறார்கள்.
இடதுசாரி MLA-களை குதிரைப் பேர���் போட முடியாததால், தவெக-வில் உள்ள விலைபோகும் MLA களை வாங்க முயற்சி நடக்கிறது.
தவெக அதை அரசுக் கருவிகளைப் பயன்படுத்தி சமாளித்து வருகிறது.
முதலாளித்துவ கட்சிகளால் மக்களுக்கு என்றுமே ஏமாற்றம்தான்!
Bottom line:
தவெக சரியான வழியில் செல்கிறது.
- பெ. சண்முகம்
@SharanJayaraman Dear Saran,
DMK was the party for downdrodden, oppressed and for marginalized people,whether in power or not.
Please do not nullify that trust.
ஒரு பொய்யை எவ்வளவு தைரியமாக திரும்பத் திரும்பச் சொல்ல முடிகிறது இவர்களால் ??
ஷாலினிகள் எல்லாம் கோடி கோடியாக பணத்தை வீட்டில் வைத்திருப்பார்கள் போல..
தேர்தலின் போது முக ஸ்டாலின் தாக்கல் செய்த பத்திரத்தை இவர்கள் பார்க்கவும் இல்லை ; படிக்கவும் இல்லை ; யாரோ சொன்ன பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.
நீங்கள் ஒன்றும் அவரின் பயணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.. அவரிடம் கிட்டத்தட்ட மூனரைக் கோடி வங்கியில் இருப்பதாய்தான் சொல்லியிருக்கிறார்..
Term ,van , lunch, admission ன்னு எல்லாம் சேர்ந்து ஒன்றேகால் லட்சத்த எண்ணி குடுத்துட்டு receipt வாங்க உக்காந்திருக்கேன் இவன் அங்க இருந்த Exam pad ah தலைல வச்சுட்டு கல்லகொட்டை வேணுமா கல்லகொட்டை ன்னு சத்தம் போட்டு கடலை வித்துட்��ு இருக்கான் 😭😭😭
கடந்த ஐந்து நாட்களாக தமிழ்நாட்டின் அதிக இடங்களை கைப்பற்றிய ஒரு கட்சியின் தலைவராக விஜய் அவர்களின் செயல்பாடுகளுக்கு நீங்கள் 10-க்கு எவ்வளவு மதிப்பீடு கொடுக்கிறீர்கள்?
Appudilam sollatheenga... Vathanthi parapura nayum vadagai vaai naayum erukkum bothu, neenga yen twitter ah vittu poreenga...
I am a fan of your witty tweets. Pls don't go
@dhans4all Can't see my beloved party be put to dust like this. I've never benefited from any of the schemes from DMK, but the party is my life. I can't see it be withered like this.
@magizh_ No, I would never agree with you.
Dalits know more politics than you. They have seen the atrocities happening in this country against the minorities. They stood with DMK, they will stand with DMK in future also.
Do not spread hatred with your half-boild knowledge.
Very important
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு சுட சுட திருப்பிக் கொடுத்த திமுகவின் கனிமொழி
டி ஆர் பாலு நேற்று பேசும் பொழுது திமுக தலைவர��� மு.க ஸ்டாலின் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தார் என பதிவு செய்த பொழுது சபாநாயகர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு கருப்புக்கொடி ஏற்றினால் என்ன நீலக் கொடி ஏற்றினால் என்ன என்று கிண்டல் செய்து இருக்கிறீர்கள்
கருப்புக்கொடி என்பது போராட்டத்தின் அடையாளம். கருப்பு என்பது நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து போராடி வெற்றி பெறுவோம் என்பதை உரக்க சொல்வதற்கான குறியீடு.
நீலக்கொடி என்பது அம்பேத்கர் அவர்களின் குறியீடு. ஆனால் அதே நீல நிறத்தை தான் நீங்கள் நேற்று கேவலப்படுத்தினீர்கள்.
ஆனால் அதே அம்பேத்கர் தான் எங்களுக்கு கற்பி, ஒன்றிணை, போராடு என சொல்லிக் கொடுத்தவர் எனக்கு கனிமொழி பேச்சு
அந்த நொடியில் சபாநாயகரின் முகம் அப்படியே மாறி குறுகிவிட்டது