1000முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி.!
Maja Rofl Sequence in சதிலீலாவதி Movie .🤣🤣
✅ பொண்டாட்டி என்ன சொன்னாலும் கேட்டுட்டு பின்னாடியே திரியறதுக்கு அவன் என்ன சக்திவேல் கவுண்டனா.😂
✅ பழனிக்கு வியாதி வரக் கூடாது.😂
✅ ஒரு ஆம்பளைக்கு இந்தாடா புடிச்சுக்கோன்னு Chance-ஓ , choice-ஓ கொடுக்க கூடாது 😂
✅ கண்டிசன செய்வாங்க கிரகம் பிடிச்சவங்க😂
✅ அரசன் மட்டும் தான் அன்னைக்கே கொல்லலாம். பொம்பளைங்க தெய்வம் மாதிரில்ல. நின்னு தான் கொல்லோனும்😂
✅ கேட் பக்கத்துல இருந்ததுனால ஓடிட்டான்.😂
✅ வெந்த புண்ணுல பிள்ளையாரா பச்சுகிட்டு.😂
✅ பொங்கல் வருதுல பக்கத்துல, கிறிஸ்மஸ்னு சொல்லிருக்கணுமோஓஓ... 🤣
She Devil என்ற ஆங்கில படத்தின் தழுவல்தான் இந்த படம். கமல் & சரளாவின் கொங்கு தமிழும் சரளமான காமெடியும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.👏
இந்த வார்த்தையில் இருக்க வலி சில வெங்காயங்களுக்கு புரியாது...
ஒரு அழுத்தமான களம், யாரும் சொல்லாத ஒரு வாழ்வியலின் வலியைத் தாங்கி நேர்த்தியாக, தரமாக கொடுத்தும்
அந்த படம் தியேட்டர்ல நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்காம போற வலி இருக்குல்ல அது பெருசா பலருக்கு புரியாது.
அதோட நாமெல்லாம் அந்த படம் Underrated, underrated னு நாமெல்லாம் ஒவ்வொரு சொல்லும்போது அது நாம கொடுக்குற ஒரு அங்கீகாரம் தான், இருந்தாலும் அது அவங்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷத்தையும், மறுபக்கம் வலியையும் தான் கொடுக்கும்.
அப்படி ஒரு படம் கொடுத்துட்டு திரும்ப கமர்ஷியல் பக்கம் வர்றப்போ ஒரு படைப்பாளியா அவருக்கு எவ்ளோ வலிச்சுருக்கும்.
அந்த படத்தை விட்டுட்டீங்க, இந்த படத்தையவாது ஓட வைங்க, கமர்ஷியலாவும் நல்ல படம் குடுத்துருக்கேன் ஓட வைங்கன்னு சொல்றதுல ஒன்னும் தப்பு இல்லடா ம...
#AnbeDiana
Mysskin’s #Train Teaser launch event was so fun!! 🤣
பொருத்தி வெச்ச இடத்துல மட்டுமே வெடிச்சு அடங்க தலைவன் Mysskin என்ன லட்சுமி வெடியா? 10000 வாலா சரவெடி 😎💥 சும்மா படபடனு எல்லா இடத்துலயும் வெடிச்சு தள்ளிட்டாப்ல 🤣🔥
Mysskin is such a terrific entertainer!! 💙
And he’s a Genius Filmmaker.. அவரோட திரைமொழி, அவர் படங்கள் பேசின அறம்/மனிதம், அவர் கையாண்ட திரைக்கதை யுக்திகள், எளிய மனிதர்கள தொடர்ந்து சரியா காட்டற அவரோட politics னு அவ்ளோ விஷயங்கள் இருக்கு ஒரு Filmmaker ஆ அவரை பற்றி பேச.. But போன Function ல RJ Balaji லேந்து இந்த Event லயும் அவர் படங்கள் பாக்கமாட்டாருன்ற அந்த ஜோக்க வெச்சே அவரை அடையாளப்படுத்தறத கொஞ்சம் தவிர்க்கலாம்.. படம் பாக்கறதெல்லாம் personal preference சார்ந்தது தானே? காலுக்கு Shot வெக்கறாரு, கருப்பு கண்ணாடி, மஞ்ச சேலை dance, படம் பாக்க மாட்டாருனு வெறும் internet jokes and memes வெச்சு அடையாளப்படுத்த தகுந்த ஆளில்ல Mysskin..! He’s much much more than that! And I’m Not complaining as they all just say it as a fun, but I sincerely wish this can be avoided henceforth..
Also “படம் நல்லா இருந்தா மட்டும் ஓட வைங்க.. நல்லா இல்லனா செருப்பால அடிங்க என்னைய.. என் நல்லா இருக்கற படங்களை மட்டும் நீங்க ஓடவெச்சா போதும்.. ப்ளீஸ் படத்தை போயி பார்த்துடுங்க”னு தலைவன் Style லயே emotional speech உம் இருந்துச்சு..🥺
ஒரு நல்ல Filmmaker ஐ வணிக வெற்றி முடிச்சு விட்ற கூடாது, Jailer எப்டியாச்சும் ஜெயிச்சிடனும்னு Nelson காக manifest பண்ணேன்.. அதுக்கப்புறம் இவ்ளோ தூரம் Manifest பண்ற படம் Train தான்! Mysskin should win..! He should make more movies!! ஜெயிச்சிரு தலைவா! 🤞
https://t.co/iM7qyTX1fR
சின்ன வயசுல Monday morning சீக்கிரம் எழுந்திரு-ன்னு அம்மா அடிச்சாங்க.
இன்னைக்கு EMI கட்டணும், Office போகணும்-ன்னு thought,
Office WhatsApp Group Good Morning message,
Teams Are you online? notification-ம் தான் சேர்ந்து அடிக்குது! 😭😂
Upgrade ஆனது வயசு மட்டுமே!
A true believer of the mighty strength of the literary writing of social issues, the author of “Angaadi” had passed away.
His “Vekkai” got to made as “Asuran” movie.
He had even ventured as a movie director with the same conviction but had little success. Let his soul RIP.
S. Janaki with Maestro Ilayaraaja and director Bharathiraja during the recording of the songs of 16 Vayathinile. She won the national award for the song Senthoora Poove.
எவ்வளவு விலையுயர்ந்த புதிய ஆடைகளை வாங்கினாலும், வீட்டில் அணியும் அந்த நிறம் மங்கிய பழைய சட்டையும், தளர்வான ஆடையும் தரும் நிம்மதி வேறு எதிலும் கிடைப்பதில்லை. ☺️
வெளியுலகிற்கான வேஷங்களைக் கலைத்துவிட்டு, முழுமையாக நாமாகவே இருக்கும் அந்தத் தருணம் அலாதியானது! 👕🍂
#SimpleJoys