@tamilravi அதானியுடன் நேரடியாக யார் பேசவேண்டும் என்பதிலும், அவரின் ஒப்பந்த புள்ளியை அப்படியே ஏற்கவேண்டும், அதற்கான கமிஷனும் குறைவாகவே வருமென்பதும், அப்படியே சரியென ஒப்புக்கொண்டாலும் அதை மத்திய அரசிடம் கேட்கமுடியாது,அதற்கென வருடாவருடம் கடன் கூடும்,என்பதையும் கேட்ட தூயசக்திக்கு கிறுகிறுவென..
@tamilravi எம்ஜிஆர் இறந்ததிலிருந்து அஇஅதிமுக செய்த தவறுகளால்தான் சார் திமுகவின் வெற்றிகள் சாத்தியமானது. இந்த தடவைதான் ஸ்டாலின் அதை முறியடித்துவிடுவாரென்று நம்ப்பி இருந்தேன், இடையில் இந்த புதிய கீதை ரசிகர்கள் வந்து கெடுத்துவிட்டார்கள்.
@withkaran இருக்கு, முதல்வர் ஒரு முறை மட்டும்தான் நன்றியுரை பேசியிருக்காரு.மாவட்டத்துக்கு மாவட்டம் நன்றியுரை பேசியிருந்தால் என்ன ஆகியிருப்பாங்க மக்கள்?
@tamilravi கண்ணியத்தோடு பேசினால் அவர் எந்த நலத்திட்டங்களையும் சொந்த காசில் செய்வதில்லை என்று ரசிசகுஞ்சுகள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று விஜய்க்கு தெரியும்.
@tamilravi@karthickmr அதே நடுநிலையாளர்கள் பாசத்திற்கு அடிபணிந்து தவெகவை ஆட்சிக் கட்டிலில். இந்த நிலை மாறவேண்டும், தவறு செய்தால் நம்மை நடுநிலையாளர்கள் மட்டுமல்ல, நம் இயக்கத்தை சார்ந்தவர்களே ஆதரிக்கமாட்டார்கள் என்ற பயம் வந்தால் மட்டுமே.2/2
@tamilravi@karthickmr இதையே நாகரீகமாக சொல்லாமல் அழுத்தமாக ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தால் நீங்கள்(உங்களைப போன்றவர்கள்) தள்ளிவைக்கப்பட்டு ஒருநாள் கழகத்தில் இணைந்த மரியவில்சனுக்கு சீட்டு கொடுக்கப்பட்டிருக்கும். நேற்றுவரை திராவிட இயக்கங்களை ஆட்சியில் அமர்த்தியதும் நடுநிலையாளர்களே, இன்றும் 1/2
@Vavarism முன் கூட்டியே நடத்தியிருந்தால் சீட் கொடுக்காதவனெல்லாம் சட்டமன்ற தேர்தலில் எதிராக வேலை செய்ய வாய்ப்புகள் என்பதால் முழுக்க மாவட்ட செயலாளர்களின் சுயநலம்.
@tamilravi வண்டனுங்கதான் சார், ஆனால் ஏமாற்றி ஜெயிச்சவன் பின்னால் ஒரு ஆளாக அவர்கள் நாலு பேர் நிற்பார்கள்,
அவனின் வளர்ச்சிக்கான காரணியாக குறிப்பிட்ட காலம்வரை.
@tamilravi அதான் இல்ல, ஏற்கனவே ஊர்ல மரியாதை இல்லாமல் இருக்கிற நாலுபேர் இந்த ஜெயிச்சவனை மதிக்கும்போது, அதுக்கு கூலியா அவனும் சில துண்டுகளை வீசும் போது, அதை பார்த்த இன்னும் நாலு வண்டன்கள் என நீண்டு நாமே அவனை ஏற்றுக்கொள்ள வைப்பதே இறுதியாக நாம் படித்த பாடம்.
@tamilravi சிறந்த அடிமையெல்லாம் இல்லை, முன் கூட்டிய போடப்பட்ட ஒப்பந்தம், தலைவர் என்று சொல்லிக்கொள்பவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை,வேருன்றிய பிறகு விக் எங்கே என்று தேடிக்கொணட்டிருப்பார் தலைவர்.