@StarSportsTamil பத்ரி, உங்கள் கருத்துகளை கொ��்சம் சமநிலையாகப் பகிர்ந்தால் நல்லதாக இருக்கும். எல்லாவற்றிலும் குறை மட்டும் சொல்லாமல், கிரிக்கெட் பற்றிய தகவல்களை தெளிவாக கூறினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். இல்லையெனில் தயவுசெய்து அமைதியாக இருப்பது நல்லது.
விசாரணையின் போது மாரடைப்பு ஏற்படுவது இயல்பு என்று முதல்வர் கூறியதாகப் ப��ப்பப்படும் வதந்தி. மாண்புமிகு முதல்வர் அவர்கள் கூறாதக் கருத்தைப் போலி செய்தியாகப் பரப்பி வருகின்றனர்.
@CMOTamilnadu @TNDIPRNEWS