Udhay நல்லா நாக்க புடுங்கிக்கற மாதிரி தான் கேள்வி கேட்கறாப்ல ஒவ்வொரு முறையும் 🤣
That “சீக்கிரமே Dance லாம் ஆட ஆரம்பிச்சிருவாப்ல போல” was the highlight 🤣
திமுக ஆட்சி என்றால் மட்டும் அமைச்சர் பாக்கெட்டுக்கு போதும் நியூஸ் போடுவானுங்க
இப்ப இந்த அமைச்சர் பாக்கெட்டுக்கு போவது என்று நியூஸ் போட வேண்டியதுதானே புரோக்கர் ஊடகமே
💥 பத்திரிகையாளர்களை எப்படி டீல் செய்ய வேண்டும் என முன்னாள் தொழில்துறை அமைச்சர் எங்கள் அண்ணன் @TRBRajaa அவர்களிடம் வேண்டுமானால் டியூசன் கற்று கொள்ளுங்கள் 🤷 @Keerthana4VNR மேடம்
💥பத்திரிகையாளர் என்ன கேட்க போகிறார்கள் என கணித்து பதில் சொல்ல வேண்டும் அதைவிட்டு பத்திரிகையாளர் கேள்வி கேட்டால் பதில் சொல்ல தெரியாமல் கோவபடுவதோ ஓடுவதோ இருக்க கூடாது அம்மணி
மேடைக்கு மேடைக்கு என் பொண்டாட்டியை திமுக காசு தந்து வாங்கிருச்சுனு Virtual abusers வச்சு பரப்புனதுளா யாரு ?
சங்கீதா என்ன பொதுபணிதுறைஅமைச்சரா ?
முன்னாள் MLA சொல்லு , முன்னாள் முதல்வர் சொல்லு
அதென்ன உங்கொப்பவா காணோம் ?
முட்டு தரலாம் முட்டி தேயுர அளவு கூடாது
திமுக ரொம்ப மோசம் அவங்க புத்திய காட்டிட்டாங்க.
ஏன் என்ன பண்ணினாங்க?
பொண்டாட்டி விவாகரத்து கேஸ் பத்தியெல்லாம் personal attack பண்றாங்க. இதெல்லாம் ஒரு கட்சியா சொல்லுங்க. இதனால தான் கூப்புல இருக்காங்க.
சரி, அவங்க அப்படி கேட்கறதுக்கு முன்னாடி நீங்க என்ன கேட்டீங்க ?
என்ன உங்க அப்பாவ காணோம்னு கொளத்தூர வச்சு நக்கல் பண்ணினோம்.
/// இதுல அணில்களுக்கு அணில்கள்கிட்ட புடுங்கித்திங்கற அல்லைக்கைகள் ஆதரவு வேற.
வெக்கம் கிட்ட பொறுக்கிகள்.
விஜய் பேசின மாதிrயோ, நடந்துகிட்ட மாதிரியோ உதய் செய்துருந்தா, இந்நேரம் "ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை"னு பெருசா தலையங்கம் எழுதி இருப்பானுங்க.
அந்த வீடியோவ bus stand, park, road-னு தூக்கிட்டு போய் பெண்கள் கிட்ட காட்டி, இந்த மாதிரி சட்டசபையில உதய் நாகரீகமின்றி நடந்துட்டுகிட்டது சரியானு கருத்து கேட்டுனு இருந்திருப்பானுங்க.
ஆனா இப்ப பாரு, நம்ம கிட்ட மதிப்பெண் கேட்டுட்டு இருக்கானுங்க.... தூ...
எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் @Udhaystalin நேத்து அடிச்ச அடில என்ன சொல்லன்னு தெரியாமா spelling, pronunciation ன்னு போறாய்ங்க!
Expiry date expert அமைச்சருக்கு ஒரு குத்து!
YouTuber அமைச்சர பேசாமலே காண்டாக்குனது
Black Lottery ய சபாநாயகர வச்சு சப்புன்னு அடிச்சது
இதை எல்லாத்தையும் வேடிக்கை பார்த்திட்டு பேசாம பனையூருக்கு ஓடிட்டு இங்க வந்து Carrier Career ன்னு விளக்கம் கொடுக்குற!
Vulgar warriors க்கு தலைவனா இருக்கற CM ல ஆரம்பிச்சு, வார் ரூம் அண்ணாமலை வரைக்கும் எல்லாருக்கும் Fire விட்டுட்டு, திமுக கிட்ட மட்டும் “மயில் தோகையால ரோட்ல வீசிக்கிட்டே நடங்க.. நடைபாதைல உள்ள ஈ எறும்புகள் கால்ல மிதிபட்டு செத்துடப்போகுது”ன்ற அளவுக்கு தூய்மைவாதத்தை எதிர்பாப்பாய்ங்க 🤣